Home
Gadgets

வாரி வாரி விற்கும் பிளிப்கார்ட்.. 51 சதவீத ஆஃபரில் LG 55 இன்ச் டிவி.. டால்பி அட்மோஸ்.. HDR 10.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் எல்டி டிவி மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் எல்ஜி 55 இன்ச் ஏஐ சீரிஸ் நானோ ஸ்மார்ட் வெப்ஓஎஸ் எல்இடி டிவி (LG 55 inch AI Series Nano Smart webOS LED TV) மாடலானது, டால்பி அட்மோஸ், எச்டிஆர் 10 போன்ற பீச்சர்களுடன் வெளியாகியது. இப்போது, தள்ளுபடி விலையில் விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது.

அமேசான் சிறப்பு விற்பனையில் எல்ஜி 55 இன்ச் என்யூ87 ஏஐ சீரிஸ் நானோ 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் எல்இடி டிவி (LG 55 inch NU87 AI Series Nano 4K Ultra HD Smart webOS LED TV) மாடலுக்கு 51 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.85,990 விலைக்கு பதிலாக ரூ.41,990 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், ரூ.5,750 கிரெடிட் கார்டு தள்ளுபடி கிடைக்கிறது.

வாரி வாரி விற்கும் பிளிப்கார்ட்.. 51 சதவீத ஆஃபரில் LG 55 இன்ச் டிவி!

ஆனால், இது தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு மட்டுமே கிடைக்கும். அதேபோல 12 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையில் பெறும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும். ஈஎம்ஐ ஆப்ஷன் வேண்டாம் என்றால், ரூ.4,500 கிரெடிட் கார்டு தள்ளுபடியை பெறலாம். ஆகவே, ரூ.37,490 விலைக்கு வாங்கி கொள்ள முடியும்.

எல்ஜி 55 இன்ச் ஏஐ சீரிஸ் நானோ ஸ்மார்ட் வெப்ஓஎஸ் எல்இடி டிவி அம்சங்கள் (LG 55 inch AI Series Nano Smart webOS LED TV Specifications): 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளே மற்றும் 4கே யூஎச்டி (4K UHD) ரெசொலூஷன் கொண்ட மாடலாக இந்த எல்ஜி 55 இன்ச் ஏஐ சீரிஸ் நானோ ஸ்மார்ட் வெப்ஓஎஸ் எல்இடி டிவி கிடைக்கிறது.

ஏ7 ஏஐ ப்ராசஸர் 4கே ஜென்9 (α7 AI Processor 4K Gen9) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 4கே சூப்பர் அப்ஸ்கேலிங் (4K Super Upscaling), டைனாமிக் டோன் மேப்பிங் (Dynamic Tone Mapping) மற்றும் ஏஐ எச்டிஆர் ரீமாஸ்டரிங் (AI HDR Remastering) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த எல்ஜி 55 இன்ச் ஏஐ சீரிஸ் நானோ ஸ்மார்ட் வெப்ஓஎஸ் எல்இடி டிவி இருக்கிறது.

இதுபோக 4கே எக்ஸ்பிரஷன் என்ஹான்சர் (4K Expression Enhancer), எச்டிஆர்10 (HDR10), எச்எல்ஜி (HLG), ஃபிலிம்மேக்கர் மோட் (FILMMAKER MODE) கிடைக்கிறது. 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
வெப்ஓஎஸ் 26 (webOS 26) கொடுக்கப்பட்டு உள்ளது. ஏஐ ஏஜென்ட் சப்போர்ட் கொண்ட ஏஐ மேஜிக் ரிமோட் (AI Magic Remote) கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆகவே, இன்டலிஜென்ட் வாய்ஸ் ரிககனைசேஷன் (Intelligent Voice Recognition), ஏஐ சாட்பாட் (AI Chatbot), ஏஐ வாய்ஸ் ஐடி (AI Voice ID) கிடைக்கிறது. எம்எஸ் கோபைட் மட்டுமல்லாமல், ஜெமினி இன்டிகிரேஷனுடன் ஏஐ சர்ச் (AI Search) கிடைக்கிறது. 1.5 ஜிபி ரேம் + 8 ஜிபி மெமரியை இந்த எல்ஜி 55 இன்ச் ஏஐ சீரிஸ் நானோ ஸ்மார்ட் வெப்ஓஎஸ் எல்இடி டிவி கொடுக்கிறது.

ஏஐ சவுண்ட் ப்ரோ (AI Sound Pro) சப்போர்ட் கொண்ட 20W சவுண்ட் அவுட்புட் கிடைக்கிறது. 10W வூப்பர் அவுட்புட் கிடைக்கிறது. இந்த ஸ்பீக்கர்களில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos), கிளியர் வாய்ஸ் ப்ரோ (Clear Voice Pro), பிரிசிசியன் சவுண்ட் மாஸ்டர் ப்ரோ (Precision Sound Master Pro) மற்றும் எல்ஜி சவுண்ட் சின்க் (LG Sound Sync) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
LG 55 inch NU87 AI Series Nano 4K Ultra HD Smart webOS LED TV Available At Rs 41990 Instead of 85990
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X