Home
Gadgets

வாரி வாரி விற்கும் அமேசான்.. 51 சதவீத ஆஃபரில் LG 55 இன்ச் டிவி.. டால்பி அட்மோஸ்.. HDR 10.. எந்த மாடல்

அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ரீலோடெட் (Great Indian Festival Reloaded)எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் எல்ஜி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கின்றன. இதில் எல்ஜி 55 இன்ச் என்யு87 ஏஐ நானோ 4கே டிவி வெப்ஓஎஸ் டிவி தள்ளுபடியில் கிடைக்கிறது.

இப்போது, அமேசான் சிறப்பு விற்பனையில் எல்ஜி 55 இன்ச் என்யு87 ஏஐ நானோ 4கே டிவி வெப்ஓஎஸ் டிவிக்கு (LG 55 inch NU87 AI Nano 4K webOS TV) 51 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.41,990 விலைக்கு பெறலாம். மேலும், தேர்வு செய்யப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.3,750 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.38,240 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

வாரி வாரி விற்கும் அமேசான்.. 51 சதவீத ஆஃபரில் LG 55 இன்ச் டிவி!

எல்ஜி 55 இன்ச் என்யு87 ஏஐ நானோ 4கே டிவி வெப்ஓஎஸ் டிவி அம்சங்கள் (LG 55 inch NU87 AI Nano 4K webOS TV Specifications): டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொண்ட மாடலாக இந்த எல்ஜி 55 இன்ச் என்யு87 ஏஐ நானோ 4கே டிவி வெப்ஓஎஸ் டிவி இருக்கிறது. 20W ஆடியோ அவுட்புட் கொடுத்து இருக்கிறது. மேலும், ஏஐ சவுண்ட் ப்ரோ (AI Sound Pro) உள்ளது.

எல்ஜி சவுண்ட் சின்க் (LG Sound Sync) மற்றும் கிளியர் வாய்ஸ் ப்ரோ (Clear Voice Pro) உள்ளிட்ட பீச்சர்கள் உள்ளன. சவுண்ட் மோட் ஷேர் (Sound Mode Share), ப்ளூடூத் சரவுண்ட் ரெடி (Bluetooth Surround Ready) உள்ளிட்ட பீச்சர்களையும் இந்த எல்ஜி 55 இன்ச் என்யு87 ஏஐ நானோ 4கே டிவி வெப்ஓஎஸ் டிவி கொடுத்து இருக்கிறது. 55 இன்ச் (3,840 x 2,160 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளே உள்ளது.

4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன் மற்றும் 60Hz நேட்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 178 டிகிரி வியூ ஆங்கிள் உள்ளது. இதில் 4கே அப்ஸ்கேலிங் (4K Upscalling), டைனமிக் டோன் மேப்பிங் (Dynamic Tone Mapping), ஏஐ எச்டிஆர் ரீமாஸ்டரிங் (AI HDR Remastering), 4கே எக்ஸ்பிரஷன் என்ஹான்சர் (4K Expression Enhancer) மற்றும் ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode) உள்ளது.

மேலும், 9 பிக்சர் மோட்களை இந்த எல்ஜி 55 இன்ச் என்யு87 ஏஐ நானோ 4கே டிவி வெப்ஓஎஸ் டிவி கொடுக்கிறது. வெப்ஓஎஸ் 26 (webOS 26) உள்ளது. ஏஐ ஏஜென்ட் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, ஏஐ மேஜிக் ரிமோட், வாய்ஸ் ரிககனைசேஷன் மற்றும் ஏஐ வாய்ஸ் ஐடி உள்ளிட்ட சப்போர்ட் இந்த எல்ஜி 55 இன்ச் என்யு87 ஏஐ நானோ 4கே டிவி வெப்ஓஎஸ் டிவியில் கிடைக்கிறது.

எம்எஸ் கோபைலட், ஜெமினி அசிஸ்டன்ட்டை பயன்படுத்தலாம். கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. 1.5 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியை இந்த எல்ஜி 55 இன்ச் என்யு87 ஏஐ நானோ 4கே டிவி வெப்ஓஎஸ் டிவி கொடுக்கிறது. 3 எச்டிஎம்ஐ போர்ட்கள், 1 யூஎஸ்பி போர்ட், வை-பை 5.0 மற்றும் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டிகளை கொடுத்து இருக்கிறது.

Best Mobiles in India

English summary
LG 55 inch NU87 AI Nano 4K webOS TV Discount on Amazon Great Indian Festival 2026 Reloaded Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X