Home
Gadgets

ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1.. 41 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி.. டால்பி அட்மோஸ்.. டால்பி விஷன்.. எந்த மாடல்?

பிரீமியம் பீச்சர்களுடன் 55 இன்ச் டிவி வாங்க விரும்பும் கஸ்டமர்களுக்கு 41 சதவீத தள்ளுபடியுடன் எல்ஜி பிராண்ட் டிவி கிடைத்தால் சொல்லவா வேண்டும். எல்ஜி 55 இன்ச் அல்ட்ரா எச்டி கியூஎன்இடி மினி எல்இடி டிவி (LG 55 inch 4K Ultra HD QNED Mini LED TV) மாடலானது தள்ளுபடி விலையில் பட்டையை கிளப்பி வருகிறது.

அமேசான் தளத்தில் எம்ஆர்பி விலையில் இருந்து 41 சதவீத தள்ளுபடியுடன் எல்ஜி 55 இன்ச் அல்ட்ரா எச்டி கியூஎன்இடி மினி எல்இடி டிவி கிடைக்கிறது. ஆகவே, ரூ.53,990 விலைக்கு வாங்கி கொள்ளலாம். கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,618 தள்ளுபடியும் கிடைப்பதால், மேலும் மலிவான விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1.. 41 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி.. மாடல்?

எல்ஜி 55 இன்ச் அல்ட்ரா எச்டி கியூஎன்இடி மினி எல்இடி டிவி அம்சங்கள் (LG 55 inch 4K Ultra HD QNED Mini LED TV Specifications): வெப்ஓஎஸ் 26 (webOS 26) கொண்ட மாடலாக இந்த எல்ஜி 55 இன்ச் அல்ட்ரா எச்டி கியூஎன்இடி மினி எல்இடி டிவி கிடைக்கிறது. ஆகவே, ஏஐ மேஜிக் ரிமோட் (AI Magic Remote), இன்டலிஜென்ட் வாய்ஸ் ரிககனைசேஷன் (Intelligent Voice Recognition) கிடைக்கிறது.

மேலும், ஏஐ சாட்பாட் (AI Chatbot), ஏஐ வாய்ஸ் ஐடி (AI Voice ID) மற்றும் எம்எஸ் கோபைலட் சப்போர்ட் கொண்ட ஏஐ சர்ச் (AI Search) ஆகிய பீச்சர்கள் கிடைக்கின்றன. எல்ஜி ஷீல்டு (LG Shield) கிடைக்கிறது. வெப்ஓஎஸ் கொண்ட மடாலாக இருந்தாலும், கூகுள் ஹோம் (Google Home), கூகுள் காஸ்ட் (Google Cast) உள்ளிட்ட கூகுள் நிறுவனத்தின் அணுகல்கள் கிடைக்கின்றன.

1.5 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி கொண்ட மாடலாக இந்த எல்ஜி 55 இன்ச் அல்ட்ரா எச்டி கியூஎன்இடி மினி எல்இடி டிவி கிடைக்கிறது. 55 இன்ச் 4கே கியூஎன்இடி (4K QNED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு டைனாமிக் கியூஎன்இடி கலர் (Dynamic QNED Color), ஏ7 ஏஐ ப்ராசஸர் 4கே ஜென்9 (α7 AI Processor 4K Gen9) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், 4கே சூப்பர் அப்ஸ்கேலிங் (4K Super Upscaling), டைனாமிக் டோன் மேப்பிங் (Dynamic Tone Mapping), ஏஐ எச்டிஆர் ரீமாஸ்டரிங் (AI HDR Remastering), பிரிசிசியன் எச்டிஆர் மாஸ்டர் ப்ரோ (Precision HDR Master Pro) மற்றும் 4கே எக்ஸ்பிரஷன் என்ஹான்சர் (4K Expression Enhancer) கொண்ட மாடலாக இந்த எல்ஜி 55 இன்ச் அல்ட்ரா எச்டி கியூஎன்இடி மினி எல்இடி டிவி இருக்கிறது.

கேமிங் பிரியர்களுக்காக எஸ்டிஆர், எச்டிஆர் கிடைக்கிறது. இதுபோக ஆட்டோ பிரைட்னஸ் கன்ட்ரோல் (Auto Brightness Control), டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10 (HDR10) மற்றும் எச்எல்ஜி (HLG) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஏஐ சவுண்ட் ப்ரோ கொண்ட 20W சவுண்ட் அவுட்புட் கிடைக்கிறது. 10W வூப்பர்களை இந்த எல்ஜி 55 இன்ச் அல்ட்ரா எச்டி கியூஎன்இடி மினி எல்இடி டிவி கொடுக்கிறது.

இதில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos), கிளியர் வாய்ஸ் ப்ரோ (Clear Voice Pro), பிரிசிசியன் சவுண்ட் மாஸ்டர் ப்ரோ (Precision Sound Master Pro) கிடைக்கிறது. எல்ஜி சவுண்ட் சிங்க் (LG Sound Sync), ப்ளூடூத் சரவுண்ட் சவுண்ட் ரெடி கிடைக்கிறது. 3 எச்டிஎம்ஐ போர்ட், யூஎஸ்பி போர்ட் உள்ளது. வை-பை 5 மற்றும் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டிகளையும் இந்த எல்ஜி டிவி கொடுக்கிறது.

Best Mobiles in India

English summary
LG 55 inch 4K Ultra HD Smart webOS QNED Mini LED TV 2026 Available At Discounted Price on Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X