Home
Gadgets

சிட்டாக பறக்கும் ஆர்டர்.. 36 சதவீத ஆஃபரில் LG 4கே டிவி.. கூகுள் டிவி ஓஎஸ்.. டால்பி அட்மாஸ்.. எந்த மாடல்?

எல்ஜி 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி 2026 எடிஷன் (LG 50 inch Ultra HD 4K LED Smart WebOS TV 2026 Edition) மாடல் ஆனது தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவி ஆனது மேம்பட்ட அம்சங்களுடன் வெளியானது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட்டில் எல்ஜி 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி 2026 எடிஷன் மாடலுக்கு 36 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.41,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த எல்ஜி 50 இன்ச் டிவி மாடலை ரூ.38990 விலையில் வாஙகிவிட முடியும்.

சிட்டாக பறக்கும் ஆர்டர்.. 36 சதவீத ஆஃபரில் LG 4கே டிவி..

எல்ஜி 50 இன்ச் 4கே வெப்ஓஎஸ் டிவி 2026 எடிஷன் அம்சங்கள் (LG 50 inch 4K Smart WebOS TV 2026 Edition Specifications): அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே உடன் வெளியாகி உள்ளது இந்த எல்ஜி டிவி. இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், எச்டிஆர் 10, 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60Hz Refresh Rate) உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன.

தரமான ஆல்பா7 ஏஐ ப்ராசஸர் 4கே ஜென்9 (alpha7 AI Processor 4K Gen9) உடன் எல்ஜி 50 இன்ச் 4கே வெப்ஓஎஸ் டிவி 2026 எடிஷன் மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ப்ராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேம்பட்ட ஏஐ அம்சங்களும் இந்த அசத்தலான எல்ஜி ஸ்மார்ட் டிவியில் உள்ளது.

அதுவும் 4கே அப்ஸ்கேலிங் (4K Upscalling), டைனமிக் டோன் மேப்பிங் (Dynamic Tone Mapping), ஏஐ எச்டிஆர் ரீமாஸ்டரிங், 4கே எக்ஸ்பிரஷன் என்ஹான்சர் (4K Expression Enhancer), ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), 9 பிக்சர் மோட் உள்ளிட்ட பல தரமான அம்சங்கள் இந்த எல்ஜி 50 இன்ச் டிவியில் உள்ளன.

அதேபோல் Virtual 9.1.2 Up-mix மற்றும் டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் உடன் எல்ஜி 50 இன் 4கே டிவி மாடல் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இதுதவிர ஏஐ சவுண்ட் ப்ரோ (AI Sound Pro), எல்ஜி சவுண்ட் சின்க் (LG Sound Sync), வாய்ஸ் ப்ரோ (Clear Voice Pro) போன்ற வசதிகளும் இந்த டிவியில் உள்ளன.

குறிப்பாக விஆர்ஆர் (VRR), ஏஎல்எல்எம் (ALLM) மற்றும் எச்ஜிஐஜி (HGiG) போன்ற பல கேமிங் அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன. இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எல்ஜி நிறுவனம்.

சிட்டாக பறக்கும் ஆர்டர்.. 36 சதவீத ஆஃபரில் LG 4கே டிவி..

எச்டிஎம்ஐ போர்ட், ஈதர்நெட் , பில்ட்-இன் வை-பை, ப்ளூடூத், யுஎஸ்பி போர்ட்,லேன், ஆடியோ அவுட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த எல்ஜி டிவியில் உள்ளன. மேலும் ஆப்பிள் டிவி, நெட்பிளிக்ஸ், யூடியூப், ஜியோஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி ஆதரவுடன் இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவி வெளியாகி உள்ளது. ஸ்மார்ட் ரிமோட் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த எல்ஜி 50 இன்ச் 4கே வெப்ஓஎஸ் டிவி 2026 எடிஷன் மாடல். குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களும் இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவியில் உள்ளன.

Best Mobiles in India

English summary
LG 50 inch 4K Smart WebOS TV 2026 Edition With 36 Percent Discount on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X