அமேசான் மிரளுது.. 30 சதவீத ஆஃபரில் 43 இன்ச் LED டிவி.. டால்பி அட்மோஸ்.. வெப் ஓஎஸ்.. எச்டிஆர் 10.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் நடக்கும் ப்ரீடெம் சேல் டீலில் (Freedom Sale Deal) 43 இன்ச், 55 இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி கிடைக்கின்றன. இதில் எல்ஜி 43 இன்ச் யூ8 ஏஐ சீரிஸ் 4கே டிவி (LG 43 inch U8 AI Series 4K TV) மாடலுக்கு நம்ப முடியாத தள்ளுபடி கிடைக்கிறது. பேங்க் தள்ளுபடி மட்டும் ரூ,4,000 மேல் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இப்போது, அமேசான் தளத்தில் 30 சதவீத தள்ளுபடி போக எல்ஜி 43 இன்ச் யூ8 ஏஐ சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் எல்இடி டிவி (LG 43 inch U8 AI Series 4K Ultra HD Smart webOS LED TV) கிடைக்கிறது. ஆகவே, ரூ.31,990 விலைக்கு வாங்கலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுளுக்கு ரூ.4.250 தள்ளுபடி கிடைக்கிறது.

எல்ஜி 43 இன்ச் யூ8 ஏஐ சீரிஸ் 4கே டிவி அம்சங்கள் (LG 43 inch U8 AI Series 4K TV Specifications): 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளே மற்றும் 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன் கொண்ட மாடலாக இந்த எல்ஜி 43 இன்ச் யூ8 ஏஐ சீரிஸ் 4கே டிவி இருக்கிறது. 60Hz நேட்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் கிடைக்கிறது.
ஏ7 ஏஐ ப்ராசஸர் 4கே ஜென்9 (α7 AI Processor 4K Gen9) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 4கே சூப்பர் அப்ஸ்கேலிங் (4K Super Upscaling), டைனாமிக் டோன் மேப்பிங் (Dynamic Tone Mapping), ஏஐ எச்டிஆர் ரீமாஸ்டரிங் (AI HDR Remastering), பிரிசிஷியன் எச்டிஆர் மாஸ்டர் ப்ரோ (Precision HDR Master Pro) மற்றும் 4கே எக்ஸ்பிரஷன் என்ஹான்சர் (4K Expression Enhancer) உள்ளது.
எச்டிஆர்10 (HDR10), எச்எல்ஜி (HLG), ஃபிலிம்மேக்கர் மோட் (FILMMAKER MODE) கொண்ட மாடலாக இந்த எல்ஜி 43 இன்ச் யூ8 ஏஐ சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் எல்இடி டிவி கிடைக்கிறது. 9 பிக்சர் மோட்களை கொடுத்துள்ளது. ஆடியோவில் பிரீமியம் காட்டி இருக்கிறது. ஏஐ சவுண்ட் ப்ரோ (AI Sound Pro), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளது.
மேலும், கிளியர் வாய்ஸ் ப்ரோ (Clear Voice Pro), பிரிசிஷியன் சவுண்ட் மாஸ்டர் ப்ரோ (Precision Sound Master Pro) கிடைக்கிறது. 20W சவுண்ட் அவுட்ப்டு மற்றும் 10W வூப்பர் அவுட்புட் கிடைக்கிறது. 2.0ch ஸ்பீக்கர் சிஸ்டம் கொடுத்துள்ளது. இது டவுன் ஃபயரிங் ஸ்பீக்கர்களாக (Down Firing Speakers) உள்ளன. எல்ஜி சவுண்ட் சிங்க் (LG Sound Sync) கிடைக்கிறது.
ஸ்மார்ட் பீச்சர்களை பொறுத்தவரையில், வெப்ஓஎஸ் 26 (webOS 26) கொடுத்துள்ளது. ஏஐ மேஜிக் ரிமோட் (AI Magic Remote) உள்ளது. இன்டலிஜென்ட் வாய்ஸ் ரிககனைசேஷன் (Intelligent Voice Recognition) கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஏஐ சாட்பாட் (AI Chatbot), ஏஐ வாய்ஸ் ஐடி (AI Voice ID), ஏஐ சர்ச் (AI Search) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.
எம்எஸ் கோபைலட் மற்றும் ஜெமினி இன்டிகிரேஷன் உள்ளது. எல்ஜி ஷீல்டு (LG Shield), கூகுள் காஸ்ட் (Google Cast), எல்ஜி திங்க்கியூ (LG ThinQ) கொண்ட மாடலாக இந்த எல்ஜி 43 இன்ச் யூ8 ஏஐ சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் எல்இடி டிவி இருக்கிறது. 1.5 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி கொண்டுள்ளது. எச்டிஎம்ஐ, யூஎஸ்பி, ப்ளூடூத், வை-பை சப்போர்ட் உள்ளது.


Click it and Unblock the Notifications