Home
Gadgets

வீட்டுக்கு வீடு விற்பனை.. 27 சதவீத ஆஃபரில் 32 இன்ச் டிவி.. டால்பி அட்மோஸ்.. எச்டிஆர் 10பிளஸ்.. எந்த மாடல்?

32 இன்ச் டிவி மட்டுமே போதும், ஆனால் பீச்சர்கள் பட்டையை கிளப்பி வேண்டும். ஆடியோ, வீடியோ மட்டுமல்லாமல், ஏஐ பீச்சர்களிலும் பிரீமியம் காட்டி இருக்க வேண்டும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு தள்ளுபடி விலைக்கு கிடைக்கும் எல்ஜி 32 இன்ச் எல்பி655 ஏஐ சீரிஸ் டிவி 2026 (LG 32 inch LB655 AI Series TV 2026) மாடல் சரியாக இருக்கும்.

இப்போது, அமேசான் தளத்தில் 27 சதவீத தள்ளுபடி போக எல்ஜி 32 இன்ச் எல்பி655 ஏஐ சீரிஸ் டிவி 2026 மாடல் கிடைக்கிறது. ஆகவே, ரூ.18,990 விலைக்கு வாங்கலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.568 தள்ளுபடியும் கிடைக்கிறது. நோ-காஸ்ட் ஈஎம்ஐ உள்ளிட்ட சலுகைகளும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, மலிவாக வாங்கி கொள்ளலாம்.

வீட்டுக்கு வீடு விற்பனை.. 27 சதவீத ஆஃபரில் 32 இன்ச் டிவி.. மாடல்?

எல்ஜி 32 இன்ச் எல்பி655 ஏஐ சீரிஸ் டிவி 2026 அம்சங்கள் (LG 32 inch LB655 AI Series TV 2026 Specifications): 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளே, எச்டி (HD) ரெசொலூஷன் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட மாடலாக இந்த எல்ஜி 32 இன்ச் எல்பி655 ஏஐ சீரிஸ் டிவி 2026 கிடைக்கிறது. 178 டிகிரி வைடு வியூவிங் ஆங்கிள் கிடைக்கிறது. வெப்ஓஎஸ் 26 (webOS 26) கொடுக்கப்பட்டு உள்ளது.

ஏ5 ஏஐ ப்ராசஸர் ஜென்9 (a5 AI Processor), ஜென்9 பிக்சர் ப்ராசஸர் (Gen9 Picture Processor) கிடைக்கிறது. டைரெக்ட் பேக்லைட் (Direct Backlight), ரெசொலூஷன் அப்ஸ்கேலர் (Resolution Upscaler) மற்றும் டைனாமிக் டோன் மேப்பிங் (Dynamic Tone Mapping) கொண்ட மாடலாக எல்ஜி 32 இன்ச் எல்பி655 ஏஐ சீரிஸ் டிவி 2026 மாடல் இருக்கிறது. எச்டிஆர் மாஸ்டர் ப்ரோ (HDR Master Pro) கிடைக்கிறது.

மேலும், எச்டிஆர்10 (HDR10), எச்எல்ஜி (HLG) கிடைக்கிறது. ஆடியோவிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. ஏஐ சவுண்ட் ப்ரோ (AI Sound Pro), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), கிளியர் வாய்ஸ் ப்ரோ (Clear Voice Pro), பிரிசியன் சவுண்ட் மாஸ்டர் ப்ரோ (Precision Sound Master Pro) கிடைக்கிறது. 10W ஸ்பீக்கர் அவுட்புட், 5W வூப்பர் அவுட்புட்டை எல்ஜி 32 இன்ச் எல்பி655 ஏஐ சீரிஸ் டிவி கொடுக்கிறது.

2.0 சேனல் ஸ்பீக்கர் சிஸ்டம், டவுன்பயரிங் ஸ்பீக்கர்களை கொடுத்துள்ளது. மேலும், எல்ஜி சவுண்ட் சிங்க் (LG Sound Sync), சவுண்ட் மோட் ஷேர் (Sound Mode Share) மற்றும் ப்ளூடூத் சரவுண்ட் ரெடி (Bluetooth Surround Ready) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஏஐ மேஜிக் ரிமோட் (AI Magic Remote), ஏஐ ஏஜென்ட் (AI Agent), இன்டலிஜென்ட் வாய்ஸ் ரிககனைசேஷன் (Intelligent Voice Recognition) கிடைக்கிறது.

மேலும், ஏஐ சாட்பாட் (AI Chatbot), ஏஐ வாய்ஸ் ஐடி (AI Voice ID) கிடைக்கிறது. எல்ஜி சீல்டு (LG Shield), கூகுள் காஸ்ட் (Google Cast), எல்ஜி தின்கியூ (LG ThinQ) உள்ளிட்ட பீச்சர்களையும் இந்த எல்ஜி 32 இன்ச் எல்பி655 ஏஐ சீரிஸ் டிவி 2026 மாடல் கொடுக்கிறது. 2 எச்டிஎம்ஐ போர்ட், 1 யூஎஸ்பி போர்ட், வை-பை வி.5.0 மற்றும் ப்ளூடூத் வி.5.3 கிடைக்கிறது. ஈதர்நெட், ஆர்எப் உள்ளிட்டவையும் உள்ளது.

Best Mobiles in India

English summary
LG 32 inch LB655 AI Series HD Smart webOS VA LED TV 2026 Available At 27 Percent Discount on Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X