Home
Gadgets

மாஸ் காட்டிய Lenovo.. 8.8 இன்ச் டிஸ்பிளே.. 1TB ஸ்டோரேஜ் Tablet.. நாளை விற்பனை.. உடனே ஆர்டர் போட ரெடி ஆகுங்க..

லெனோவா (Lenovo) நிறுவனம் அதன் லெனோவா லெஜியன் டேப் (Lenovo Legion Tab) அதிகாரப்பூர்வமாக இப்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் இப்போது 8.8" இன்ச் 2.5K குவாலிட்டியுடன் 144Hz டிஸ்பிளேவுடன் வருகிறது. லெனோவா லெஜியன் டேப் (Lenovo Legion Tab) இப்போது விற்பனையில் வந்துள்ளது. நீங்களும் ஒரு அட்டகாசமான டேப்லெட் சாதனத்தை வாங்க ஆசைப்படுகிறீர்கள் என்றால், இந்த டேப்லெட்டை மிஸ் செய்யவே கூடாது. இந்த புதிய லெனோவா லெஜியன் டேப் (Lenovo Legion Tab) சாதனத்தின் விலை மற்றும் விற்பனை விபரங்களை பார்க்கலாம்.

லெனோவா லெஜியன் டேப் (Lenovo Legion Tab) டேப்லெட் சாதனம் 8.8" இன்ச் அளவு கொண்ட 2560 x 1600 பிக்சல் உடன் LCD ஸ்க்ரீன் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 144Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வருகிறது. இது 98% DCI-P3 கலர் காமெட், 500 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இது ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் (Snapdragon 8+ Gen 1) உடன் வருகிறது.

மாஸ் காட்டிய Lenovo.. 8.8 இன்ச் டிஸ்பிளே.. 1TB ஸ்டோரேஜ் Tablet..

லெனோவா லெஜியன் டேப் (Lenovo Legion Tab):

இந்த டேப்லெட் சாதனம் 12GB LPDDR5X ரேம் உடன் 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 1TB மெமரி கார்டு ஸ்டோரேஜ் உடன் வருகிறது. லெனோவா லெஜியன் டேப் (Lenovo Legion Tab) டேப்லெட் சாதனம் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்துடன் வருகிறது. இந்த டேப்லெட் சாதனம் மல்டி டாஸ்கிங் ஆற்றலை மிகவும் ஸ்மூத் ஆக மாற்றியுள்ளது.

இந்த டேப்லெட் சாதனம் 13MP + 2MP கேமரா உடன் வருகிறது. இது 8MP செல்பி கேமராவுடன் வருகிறது. இந்த லெனோவா லெஜியன் டேப் (Lenovo Legion Tab) டேப்லெட் சாதனம் யுஎஸ்பி டைப்-சி, டால்பி அட்மாஸ் ஆடியோ, 2 ஸ்பீக்கர் உடன் வருகிறது. இது வைஃபை 6E 802.11 ax, ப்ளூடூத் 5.3 உடன் வருகிறது. இதில் குவிக் சார்ஜ் 3.0 / DP Out / Audio உடன் வருகிறது.

லெனோவா லெஜியன் டேப் (Lenovo Legion Tab) டேப்லெட் சாதனம் 6550mAh பேட்டரி உடன் வருகிறது. இது 45W பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. இந்த டேப்லெட் சாதனம் இப்போது ஸ்ட்ரோம் க்ரேய் (Storm Grey) நிறத்தில் வருகிறது. இந்த லெனோவா லெஜியன் டேப் (Lenovo Legion Tab) டேப்லெட் சாதனம் ரூ. 39,999 விலையில் வருகிறது. இதை நீங்கள் ஆகஸ்ட் 15 முதல் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வருகிறது.

லெனோவா லெஜியன் டேப் விலை (Lenovo Legion Tab Price):

லெனோவா லெஜியன் டேப் (Lenovo Legion Tab) தரமான 2.5K டிஸ்பிளேவுடன், 12GB ரேம் + 256 ஸ்டோரேஜ் உடன் கூடுதல் மெமரி சேவைக்காக 1TB வரையிலான மெமரி கார்டு ஸ்டோரேஜ் விருப்பத்துடன் மிகவும் சக்தி வாய்ந்த டேப்லெட் சாதனமாக வெளிவந்துள்ளது. டூயல் கேமரா உடன் பெரிய சைஸ் பேட்டரியை பேக் செய்து, பெஸ்ட் லேட்டஸ்ட் டேப்லெட் சாதனமாக வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X