இந்திய டிவி துறையின் அடுத்த அத்தியாயம் - லீ ஈகோவின் புதிய டிவி..!

|

ஒரு காலத்தில் "முட்டாள் பெட்டியில் " என்று அறியப்பட்ட, அழைக்கப்பட்ட தொலைக்காட்சிகள் நீண்ட பல பயணங்களுக்கு பின்பு தற்போது "ஸ்மார்ட்" ஆன ஒரு கருவியாக வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக இந்திய டிவி தொழில் நிறுவனங்கள் ஆனது கடந்த சில தசாப்தங்களில் அதிவேகமான மற்றும் புரட்சியான விளிம்பை நோக்கி பி பயணித்துக் கொண்டே இருக்கிறது..!

அந்த டிவி புரட்சியை முன்னிறுத்தி இந்திய தொலைக்காட்சிப்பெட்டி துறையின் அடுத்த அத்தியாயமாக உருவாக்கம் பெறுகிறது லீ ஈகோவின் புதிய கண்டன்ட் இன்டிகிரேட்டட் டிவி (Content integrated TV)..!

பிளாட் பேனல் :

பிளாட் பேனல் :

தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியின் காரணமாக பிளாட் பேனல் காட்சி தொழில்நுட்பத்துடன் எல்ஈடி, எல்சிடி-க்கள் LCD உருவாகின.

ஆதிக்கம் :

ஆதிக்கம் :

டிவியானது வெறும் ஒரு பொழுதுபோக்கு என்பதை மீறி மக்களின்அன்றாட வாழ்க்கையோடு இணைந்த ஒரு கருவியாக உருவான பின்பு கடந்த பத்தாண்டுகளில் புதிய தொழில்நுட்பங்கள் கண்டறியப்பட்டு சந்தைகளில் டிவி தொழில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

வசதி :

வசதி :

அப்படியாக டிவி தொழில்நுட்பத்தின் அடுத்த அத்தியாயமாக டிவியுடன் இண்டர்நெட் இணைப்பு வசதி, வசதியான மற்றும் தேவைக்கு உள்ளடக்கம், புத்திசாலித்தனமாக பயனர்களுடன் தொடர்பு கொள்ளும் வசதி ஆகையவைகள் உருவாக இருக்கின்றன.

2017 :

2017 :

ஒரு ஆய்வின்படி இதுபோன்ற சூப்பர் ஸ்மார்ட் டிவிக்கள் இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் 2017-ஆம் ஆண்டில் ரூ 54,000 கோடி வரை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தை :

இந்திய சந்தை :

இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் ஒருசில சில எளிய இணைய செயல்பாடுகளை உள்ளடக்கி ஸ்மார்ட் டிவிக்கள் என்று கூறிக்கொள்ளும் நேரத்தில் உண்மையான ஸ்மார்ட் டிவிக்களை இந்திய சந்தையில் களமிறக்க இருக்கிறது லீ ஈகோ..!

அம்சங்கள் :

அம்சங்கள் :

பிடித்தமான நிகழ்ச்சிகளையும் பாடல்களையும் டிவி திரையில் அல்லது ஸ்மார்ட் போனில் இருந்து டிவியில் என பார்க்கும் வசதி, வகைவகையான ஆடியோ மற்றும் வீடியோ வளங்கள், திரை முழுவதுமான ஆடியோ வீடியோ உள்ளடக்கம், போன்ற பல சூப்பர் ஸ்மார்ட் அம்சங்களை லீ ஈகோ டிவி உள்ளடக்கியுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
LeEco's Content integrated TVs to set next big trend to shape the Indian TV industry. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X