வாய்ப்பில்ல ராஜா.. இதை விட பெரிய Smart TV ஆபர் இனி வராது! ஆளுக்கொரு 43-இன்ச் டிவி பார்சல்!

|

பிளிப்கார்ட் தளத்தில் மிகவும் பிரபலமான நிறுவனத்தின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது டிசிஎல் நிறுவனத்தின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலுக்கு தான் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

 58 சதவீதம் தள்ளுபடி

58 சதவீதம் தள்ளுபடி

பிளிப்கார்ட் தளத்தில் TCL S6500 Series Full HD LED Smart Android TV (43S6500FS) மாடலுக்கு 58 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் டிவி ரூ.47,990-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.19,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.குறிப்பாக சிறந்த அம்சங்கள் கொண்ட 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த ஸ்மார்ட் டிவியை வாங்குவது நல்லது.

யாருப்பா நீ! தொலைந்து போன நாய்யை கண்டுபிடித்து கொடுத்த AirTag.. கண்ணுல கண்ணீர் வந்துருச்சு.!யாருப்பா நீ! தொலைந்து போன நாய்யை கண்டுபிடித்து கொடுத்த AirTag.. கண்ணுல கண்ணீர் வந்துருச்சு.!

320 நிட்ஸ் ப்ரைட்னஸ்

320 நிட்ஸ் ப்ரைட்னஸ்

இந்த டிசிஎல் எஸ்6500 சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. அதேபோல் 320 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

இதைவிட கம்மி விலைக்கு 5ஜி போன் கிடைக்கவே கிடைக்காது.! Lava Blaze 5G விற்பனை தேதி இதோ.!இதைவிட கம்மி விலைக்கு 5ஜி போன் கிடைக்கவே கிடைக்காது.! Lava Blaze 5G விற்பனை தேதி இதோ.!

ஆண்ட்ராய்டு டிவி

ஆண்ட்ராய்டு டிவி

ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் கூகுள் அசிஸ்டண்ட், க்ரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது டிசிஎல் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி. அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

விஷயம் ரொம்ப சீரியஸ்! உடனே இந்த Settings-ஐ மாத்துங்க.. இல்லனா உங்க WhatsApp அக்கவுண்ட் - கோயிந்தா தான்!விஷயம் ரொம்ப சீரியஸ்! உடனே இந்த Settings-ஐ மாத்துங்க.. இல்லனா உங்க WhatsApp அக்கவுண்ட் - கோயிந்தா தான்!

தெளிவான காட்சி

HDR தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ள இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல் பிரகாசமான வண்ணங்களுடன் தெளிவான காட்சி அனுபவத்தை வழங்குகிறது. மேலும் IPQ ENGINE ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.

20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள்

20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள்

மேலும் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும் என்றே கூறலாம்.

Realme 10 லுக்க பார்த்து மயங்கிடாதீங்க.! இதில 1 முக்கியமான அம்சம் மிஸ்ஸிங்.! அது என்ன தெரியுமா?Realme 10 லுக்க பார்த்து மயங்கிடாதீங்க.! இதில 1 முக்கியமான அம்சம் மிஸ்ஸிங்.! அது என்ன தெரியுமா?

யூடியூப், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்

நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம், யூடியூப், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். இதுதவிர பல்வேறு கேமிங் செயலிகளை கூட இந்த டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

யாரு சாமி இவன்.! சாதா iPhone-அ ஃபோல்டபில் ஐபோனா மாத்திட்டான்.! நெட்டிசனே கலங்கிட்டாங்க.!யாரு சாமி இவன்.! சாதா iPhone-அ ஃபோல்டபில் ஐபோனா மாத்திட்டான்.! நெட்டிசனே கலங்கிட்டாங்க.!

எச்டிஎம்ஐ போர்ட்

வைஃபை, யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டிசிஎல் எஸ்6500 சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Latest Smart TV Offer 2022 TCL selling its 43 inch HD TV For Just Rs 19990 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X