Home
Gadgets

வீட்டுக்கு வீடு 2 ஆர்டர்.. ரூ.9,199 போதும்.. 32 இன்ச் கியூஎல்டி டிவி.. 4 ஜிபி மெமரி.. 36W ஆடியோ.. எந்த மாடல்?

இவ்வளவு மலிவான விலைக்கு கிடைத்தால், வீட்டுக்கு இரண்டு ஆர்டர் போடாமல் இருக்க முடியுமா? என்று கேட்கும்படியான தள்ளுபடி விலைக்கு கோடெக் கியூஎல்இடி எஸ்இ 32 இன்ச் டிவி (Kodak QLED SE 32 inch QLED TV) கிடைக்கிறது. மலிவான விலைக்கு நம்ப முடியாத பீச்சர்களுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆகவே, விலை விவரங்கள் மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

கோடெக் டிவி மாடல்களுக்கு இந்திய மார்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஏனென்றால், 32 இன்ச் மாடல்கள் ரூ.10,000 பட்ஜெட்டிலும், 43 இன்ச் மாடல்கள் ரூ.15,000 பட்ஜெட்டிலும் கிடைக்கின்றன. இதில் கியூஎஸ்இடி டிஸ்பிளே டெக்னாலஜி, லினக்ஸ் ஓஎஸ் கொண்ட மாடலாக இந்த கோடெக் கியூஎல்இடி எஸ்இ 32 இன்ச் டிவி அறிமுகம் செய்யப்பட்டது.

வீட்டுக்கு வீடு 2 ஆர்டர்.. ரூ.9,199 போதும்.. 32 இன்ச் கியூஎல்டி டிவி!

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் இந்த கோடெக் கியூஎல்இடி எஸ்இ 32 இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட்ர் லினக்ஸ் டிவி 2025 எடிஷன் (Kodak QLED SE 32 inch QLED HD Ready Smart Linux TV 2025 Edition) மாடலுக்கு 39 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.9,199 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு கேஷ் பேக் கிடைக்கிறது.

கோடெக் கியூஎல்இடி எஸ்இ 32 இன்ச் டிவி அம்சங்கள் (Kodak QLED SE 32 inch QLED TV Specifications): ஃபுல் எச்டி (Full HD) ரெசொலூஷன் கொண்ட 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை இந்த கோடெக் கியூஎல்இடி எஸ்இ 32 இன்ச் டிவி கொடுத்துள்ளது. 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

லினக்ஸ் டிவி ஓஎஸ் (Linux TV OS) கொடுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), யூடியூப் (Youtube), பிரைம் வீடியோ (Prime Video) மற்றும் சோனிலிவ் (Sony Liv) உள்ளிட்ட ஓடிடி ஆப்களின் சப்போர்ட் கிடைக்கிறது. 36W சவுண்ட் அவுட்புட் கொண்ட பாட்டம் ஃபயரிங் (Bottom Firing) ஸ்பீக்கர்களை இந்த கோடெக் கியூஎல்இடி எஸ்இ 32 இன்ச் டிவி கொடுக்கிறது.

இந்த கோடெக் கியூஎல்இடி எஸ்இ 32 இன்ச் டிவியில் டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi) மற்றும் ப்ளூடூய் 5.0 (Bluetooth 5.0) கிடைக்கிறது. மேலும், 2 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யூஎஸ்பி போர்ட்கள் (USB Ports) கொடுக்கப்பட்டு உள்ளது. ஈஏஆர்சி (eARC), ஆப்டிகல் (Optical) மற்றும் ஈதர்நெட் (Ethernet) கனெக்டிவிட்டியும் இந்த கோடெக் கியூஎல்இடி எஸ்இ 32 இன்ச் டிவிக்கு கிடைக்கிறது.

512 எம்பி ரேம் + 4 ஜிபி மெமரி சப்போர்ட் கொடுத்து இருக்கிறத. அம்லாஜிக் சிப்செட் (Amlogic Chipset) மற்றும் குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) உள்ளது. 178 டிகிரி வியூ ஆங்கிள் கொடுக்கும் மாடலாக இந்த கோடெக் கியூஎல்இடி எஸ்இ 32 இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட்ர் லினக்ஸ் டிவி 2025 எடிஷன் விற்பனைக்கு கிடைக்கிறது.

பிரவுசர் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. 32கியூஎஸ்இ5080 (32QSE5080) மாடலின் கீழ் இந்த கோடெக் கியூஎல்இடி எஸ்இ 32 இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட்ர் லினக்ஸ் டிவி 2025 எடிஷன் வாங்கி கொள்ள கிடைக்கிறது. மேலும், கூடுதல் ஆப்களின் சப்போர்ட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு ஓஎஸ் அல்லாமல் மலிவான விலைக்கு டிவி வேண்டுமானால் இதை வாங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Kodak QLED SE 32 inch QLED HD Ready Smart Linux TV 2025 Edition Available At 39 Percent Discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X