Home
Gadgets

பட்ஜெட் விலையில் 40-இன்ச் மற்றும் 32-இன்ச் கோடாக் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட் டிவிகளில் நெட்பிக்ஸ்,அமேசான் பிரைம், யூடியூப், ஹாட்ஸ்டார் , ஜிமெயில், பேஸ்புக் போன்ற பல்வேறு செயலிகளைப் பயன்படுத்த முடியம்.

இந்தியாவில் கோடாக் நிறுவனம் தனது 40-இன்ச்(40FHDXSMARTXPRO) மற்றும் 32-இன்ச் ((32HDXSMARTXPRO) ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த டிவி மாடல்கள் சிறந்த அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

40-இன்ச் மற்றும் 32-இன்ச் கோடாக் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.!

மேலும் வரும் ஏப்ரல் 20-ம் தேதி முதல் இந்த கோடாக் ஸ்மார்ட் டிவி மாடல்கள் பிளிப்கார்ட் வலைதளம் மூலம் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள்
வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

32-இன்ச் (32HDXSMARTXPRO) கோடாக் ஸ்மார்ட் டிவி எச்டி ஸ்கிரீன் மற்றும் 1366 x 768 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது.

40-இன்ச் (40FHDXSMARTXPRO) கோடாக் ஸ்மார்ட் டிவி முழு எச்டி ஸ்கிரீன் மற்றும் 1920 x 1080 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது.

 மெமரி:

மெமரி:

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு கோடாக் ஸ்மார்ட் டிவி மாடல்களிலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக் மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு 20வாட் ஸ்பீக்கர் அமைப்புடன் இந்த ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளதால் நல்ல திரைஅனுபவம் கொடுக்கும் வகையில் உள்ளது.

மென்பொருள்:

மென்பொருள்:

இரண்டு கோடாக் ஸ்மார்ட் டிவி மாடல்களிலும் குவாட்-கோர் 1.5ஜிகாஹெர்ட்ஸ் penta-core ஏஆர்எம் மாலி 450எம்பி ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளம் கொண்டு இரண்டு ஸ்மார்ட்
டிவி மாடல்களும் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவு அருமையாக இருக்கும்.

செயலிகள்:

செயலிகள்:

இந்த ஸ்மார்ட் டிவிகளில் நெட்பிக்ஸ்,அமேசான் பிரைம், யூடியூப், ஹாட்ஸ்டார் , ஜிமெயில், பேஸ்புக் போன்ற பல்வேறு செயலிகளைப் பயன்படுத்த முடியம். மேலும் இந்த கோடாக் ஸ்மார்ட் டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம்
செலுத்தப்பட்டுள்ளது.

விலை:

விலை:

32-இன்ச் (32HDXSMARTXPRO) கோடாக் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.10,999-ஆக உள்ளது.

40-இன்ச் (40FHDXSMARTXPRO)கோடாக் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.16,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Kodak introduces new XPRO series of Smart TV in India price starts at Rs 10999: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X