Just In
- 19 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- 23 hrs ago
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- 23 hrs ago
இப்படியொரு டேப்லெட் மாடலுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன ஒன்பிளஸ்.!
- 1 day ago
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
Don't Miss
- News
எதிரிகள் சிரிக்கிறார்கள்..ஈகோவை கழற்றி வையுங்கள்..ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் அட்வைஸ்
- Automobiles
நடிகர்கள், அரசியல்வாதிகள்னு போட்டி போட்டு வாங்குறாங்க... ரேஞ்ஜ் ரோவர் காருக்கு இப்பவே விற்பனை நிறுத்தம்!
- Movies
முதல் 1000 கோடி பிளஸ் இண்டஸ்ட்ரி ஹிட்... விஜய்யின் லியோ படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு?
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க சந்தோஷமா இருக்கவே பூமிக்கு அனுப்பப்பட்டவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports
எங்கள் இனிய நாளை கெடுத்து விடாதீர்கள்.. மன வேதனையாக இருக்கு.. திருமணமான முதல் நாளே ஆப்ரிடி டிவிட்
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பட்ஜெட் விலையில் கோடக் 42-இன்ச், 50-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!
கோடக் நிறுவனம் இந்திய சந்தையில் அசத்தலான 42-இன்ச் (42FHD7XPRO ), 50-இன்ச் (50UHD7XPRO) ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகள் தரமான மென்பொருள் மற்றும் வன்பொருள் வசதியுகளுடன் வெளிவந்துள்ளது.

கோடக் 7XPRO 42-இன்ச் டிவி
கோடக் 7XPRO 42-இன்ச் டிவி ஆனது ஃபுல் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1920×1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 500-nits பிரைட்நஸ் வசதி, 60Hz refresh rate உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த
அட்டகாமசான சாதனம்.

கோடக் 7XPRO 42-இன்ச் டிவி மென்பொருள் வசதி
கோடக் 7XPRO 42-இன்ச் டிவி ஆனது 1.4ஜிகாஹெல்ட்ஸ் ஏஆர்எம் கார்டெக்ஸ்-ஏ53 குவாட்-கோர் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி

கோடக் 7XPRO 42-இன்ச் டிவியின் ஆடியோ வசதி
கோடக் 7XPRO 42-இன்ச் டிவி ஆனது 30 வாட் ஸ்பீக்கர் ஆரவைக் கொண்டுள்ளது, எனவே பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும். மேலும் ப்ளூடூத் 5.0, வைஃபை மற்றும் AirPlay போன்ற இணைப்பு விருப்பங்களை ஆதரிக்கிறதுஇந்த ஸ்மார்ட் டிவி. அதேபோல் பிரைம் வீடியோ, டிஸ்னி 10 ஹாட்ஸ்டார், சோனி லிவ், எம்எக்ஸ் பிளேயர், ஜீ 5, யூடியூப் போன்ற பயன்பாடுகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.

கோடக் 7XPRO 50-இன்ச் டிவி
கோடக் 7XPRO 50 50-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் 4கே டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 3841×2160 பிக்சல்தீர்மானம், 500-nits பிரைட்நஸ், 60Hz refresh rate உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. மேலும் இதன்
வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

கோடக் 7XPRO 50-இன்ச் டிவி மென்பொருள் வசதி
கோடக் 7XPRO 50-இன்ச் டிவி ஆனது 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் கார்டெக்ஸ்-ஏ53 குவாட்-கோர் பிராசஸர் வசதியைக்
கொண்டுள்ளது. பின்பு மாலி-40எம்பி3ஆதரவையும் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. குறிப்பாக 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. இந்த ஸ்மார்ட் டிவி ப்ளூடூத் 5.0, வைஃபை மற்றும் AirPlay போன்ற இணைப்பு விருப்பங்களை ஆதரிக்கிறது
இந்த ஸ்மார்ட் டிவி. அதேபோல் பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார், சோனி லிவ், எம்எக்ஸ் பிளேயர், ஜீ 5, யூடியூப் போன்ற பயன்பாடுகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.

அட்டகாசமான விலை
இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளும் ஆண்ட்ராய்டு டிவி 9பை இயங்குதளத்தை கொண்டுள்ளன. மேலும் கூகுள் அசிஸ்டண்ட் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளன இந்த ஸ்மார்ட் டிவிகள். மேலும் கோடக் 42-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை ரூ.19,999-விலையிலும், 50-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை ரூ.29,999-விலையிலும் வாங்க முடியும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470