கப்சிப்னு வாங்குவீங்க.. பாதி விலையில் Full HD ஸ்மார்ட் டிவி.. 8GB ஸ்டோரேஜ்.. 30W ஸ்பீக்கர்கள்.. எந்த மாடல்?
அமேசான் சிறப்பு விற்பனை தற்போது கடைசி கட்டத்தில் உள்ளது. அதாவது இன்னும் சில நாட்கள் மட்டுமே இந்த சிறப்பு விற்பனை நடைபெறும். இந்நிலையில் பிரபலமான நிறுவனத்தின் 40-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு நம்பமுடியாத தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது அமேசான் தளத்தில் கோடாக் 40-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தான் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி 40-இன்ச் கோடாக் 9எக்ஸ்ப்ரோ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி (Kodak 9XPRO Series Full HD Android LED TV) மாடலுக்கு அமேசான் தளத்தில் தற்போது 46 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் டிவி ஆனது முன்பு ரூ.26,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடி மூலம் ரூ.14,999 விலையில் வாங்க முடியும்.

மேலும் இஎம்ஐ விருப்பத்தில் இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கும் பயனர்களுக்குச் சலுகைகள் உள்ளன. சரி இப்போது 40-இன்ச் கோடாக் ஸ்பெஷல் எடிஷன் சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
அதாவது 40-இன்ச் கோடாக் 9எக்ஸ்ப்ரோ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக ஃபுல் எச்டி டிஸ்பிளேவுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ரியல்டெக் பிராசஸர் வசதியுடன் இந்த அசத்தலான 40-இன்ச் கோடாக் 9எக்ஸ்ப்ரோ சீரிஸ் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது 40-இன்ச் கோடாக் 9எக்ஸ்ப்ரோ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி.
குறிப்பாக கூகுள் அசிஸ்டண்ட், ஸ்கிரீன் மிரரிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவி. மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் 40-இன்ச் கோடாக் 9எக்ஸ்ப்ரோ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியில் ஆப்ஸ்களை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
சூப்பர் கான்ட்ராஸ்ட், எச்டிஆர் ஆதரவு போன்ற அம்சங்களும் இந்த கோடாக் ஸ்மார்ட் டிவியில் உள்ளன. மேலும் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, ஈரோஸ் நவ், ஜியோசினிமா, சோனிலிவ், யூடியூப், ஹங்காமா, ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கோடாக் நிறுவனம்.
டால்பி டிஜிட்டல் பிளஸ் மற்றும் டிடிஎஸ்-எச்டி ஆதரவு கொண்ட 30வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் இந்த 40-இன்ச் கோடாக் 9எக்ஸ்ப்ரோ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இதுதவிர பல்வேறு ஆடியோ அம்சங்களை கொண்டுள்ளது இந்த டிவி.

40-இன்ச் கோடாக் 9எக்ஸ்ப்ரோ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவியில் டூயல் பேண்ட் வைஃபை, மூன்று எச்டிஎம்ஐ போர்ட், இரண்டு யுஎஸ்பி போர்ட், புளூடூத் 5.0, ஆப்டிகல், ஈதர்நெட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவி உடன் ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் கிடைக்கிறது.
அதாவது யூடியூப், நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ போன்ற ஷார்ட்கட் கீ கொண்டுள்ளது இந்த 40-இன்ச் கோடாக் 9எக்ஸ்ப்ரோ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி. அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் கோடாக் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








