ஜியோஃபை மீது அதிரடி சலுகை; முந்துங்கள் வெறும் 11 நாட்களுக்கு மட்டுமே.!

|

இந்திய டெலிகாம் துறையுள் புதிய வருவாய் நுழைந்து, தனக்கென தனி சாம்பிராஜ்யத்தையே உருவாக்கி கொண்டுள்ள முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் வைஃபை ரவுட்டர் ஆன ஜியோஃபை சாதனத்திற்கு "பண்டிகை கொண்டாட்ட" சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

ஜியோஃபை மீது அதிரடி சலுகை; முந்துங்கள் வெறும் 11 நாட்களுக்கு மட்டுமே.!

11 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் இந்த பண்டிகை கொண்டாட்ட சலுகையின் கீழ், ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோஃபை சாதனத்தை வெறும் ரூ.999/-க்கு வாங்கலாம். இதன் அசல் விலை ரூ.1,999/- என்பது குறிப்பிடத்தக்கது.

கவனிக்க வேண்டிய சில விடயங்கள்

கவனிக்க வேண்டிய சில விடயங்கள்

ஒரே நேரத்தில் 32 சாதனைகளுக்கு ஜியோஃபை சாதனத்தின் மூலமாக அதிக வேக 4ஜி தரவை வழங்க முடியும். மேலும் ஜியோஃபை சாதனம் அதன் பயனர்களுக்கு, எந்த செலவும் இல்லாமல் குரல் அழைப்பை செய்யவும் அனுமதிக்கிறது. ஜியோஃபை சாதனத்தின் இந்த கொண்டாட்ட வாய்ப்பை பெறும் முன்னர் நீங்கள் கவனிக்க வேண்டிய சில விடயங்களும் உள்ளது.

ஜியோஃபை பி எம்2எஸ் மாதிரி மட்டுமே

ஜியோஃபை பி எம்2எஸ் மாதிரி மட்டுமே

இந்த பண்டிகை கொண்டாட்ட சலுகையில் கீழ் ஜியோஃபை பி எம்2எஸ் மாதிரி மட்டுமே கிடைக்கும். இந்த ஜியோஃபை சாதனத்தை ஜியோ.காம் வலைத்தளத்திலிருந்து அல்லது ஜியோ கடைகள் போன்ற ஆஃப்லைன் சேனல்களிலிருந்தும் வாங்கலாம்.

3-5 வணிக நாட்களுக்குள் டெலிவரி

3-5 வணிக நாட்களுக்குள் டெலிவரி

நீங்கள் ஆன்லைனில் வாங்கினால் 3-5 வணிக நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும். ஆனால் சலுகை காலத்தில், இந்த வழக்கமான நேரத்தை விட அதிக காலம் எடுத்துக்கொள்ளலாம் என்று ஜியோ குறிப்பிட்டுள்ளது.

தேவைக்கேற்ப திட்டம்

தேவைக்கேற்ப திட்டம்

நீங்கள் இந்த சாதனம் வாங்கிய பிறகு ஒரு ஜியோ சிம்தனை பெற உங்கள் ஆதார் அட்டையுடன் அருகில் இருக்கும் ஜியோ ஸ்டோருக்கு வருகை தர வேண்டும் பின்னர் உங்கள் தேவைக்கேற்ப உரிய திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

ரூ.149/- திட்டத்தின் கீழ்

ரூ.149/- திட்டத்தின் கீழ்

ஜியோஃபை வழங்கும் ரூ.149/- திட்டத்தின் கீழ் மாதம் 2 ஜிபி அளவிலான டேட்டாவை பெறலாம்; இந்த திட்டம் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும். சிம் மற்றும் சாதனம் இரண்டையுமே ஹோம் டெலிவரி பெறும் வாய்ப்பும் உண்டு, இந்த வழக்கில் குறிப்பிட்ட ஆவணங்களை பிரதியை வழங்க வேண்டியது இருக்கும்.

2300எம்ஏஎச் பேட்டரி

2300எம்ஏஎச் பேட்டரி

உங்களின் எந்தவொரு ஸ்மார்ட்போனிலும் ஜியோ4ஜிவாய்ஸ் பயன்பாட்டை நிறுவி, உங்கள் ஜியோஃபை சாதனத்துடன் இணைக்க இலவச குரல் அழைப்பு நிகழ்த்தலாம். இந்த சாதனம் 5-6 மணி நேர இணைய உலாவல் ஆதரவு வழங்கும் 2300எம்ஏஎச் பேட்டரி கொண்டு வருகிறது.

Best Mobiles in India

English summary
Under the festive celebration offer, which is valid for 11 days only, Reliance Jio is offering JioFi device at Rs. 999 compared to its original price of Rs. 1,999.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X