சீன கம்பெனிகளின் "சுமார்" TV-களை துவம்சம் செய்யும் SONY-யின் புதிய 43-இன்ச் ஸ்மார்ட் டிவி!

|

சியோமி போன்ற பல சீன நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்தாலும், அதைவிட சிறந்த தொழில்நுட்பம் மற்றும் தரமான அம்சங்களுடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது ஜப்பானிய நிறுவனமான சோனி.

43-இன்ச் SONY Bravia Smart HD TV 2022

43-இன்ச் SONY Bravia Smart HD TV 2022

குறிப்பாக வீட்டையே தியேட்டராக மாற்றக் கூடிய அனுபவத்தைக் கொடுக்கிறது சோனி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள். மேலும் சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த 43-இன்ச் SONY Bravia Smart HD TV 2022 மாடலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Redmi 210W Vs Realme 150W.. உண்மையான மின்னல் வேக சார்ஜிங் போன் எது? டெஸ்ட் ரிசல்ட் இதோ!Redmi 210W Vs Realme 150W.. உண்மையான மின்னல் வேக சார்ஜிங் போன் எது? டெஸ்ட் ரிசல்ட் இதோ!

43-இன்ச் ஸ்மார்ட் டிவி

43-இன்ச் ஸ்மார்ட் டிவி

அதாவது சீனா நிறுவனங்களின் டிவிகளை துவம்சம் செய்யும் வகையில் 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை கொண்டுவந்தது சோனி நிறுவனம். குறிப்பாக மற்ற அனைத்து டிவிகளை விடத் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் சோனி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

பொங்கி எழுந்த Airtel.. இனி ஒரே ரீசார்ஜ் இல் நெட், காலிங், டிடிஎச், ஓடிடி சேவை! குஷியின் உச்சத்தில் யூஸர்கள்!பொங்கி எழுந்த Airtel.. இனி ஒரே ரீசார்ஜ் இல் நெட், காலிங், டிடிஎச், ஓடிடி சேவை! குஷியின் உச்சத்தில் யூஸர்கள்!

 1920 x 1080 பிக்சல்ஸ்

1920 x 1080 பிக்சல்ஸ்

43-இன்ச் SONY Bravia Smart HD TV 2022 மாடல் ஆனது ஃபுல் எச்டி எல்இடி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1920 x 1080 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.

கேப்புல நடந்த கிடா வெட்டு! Elon Musk அசந்த நேரம் பார்த்து ISRO செய்த கேப்புல நடந்த கிடா வெட்டு! Elon Musk அசந்த நேரம் பார்த்து ISRO செய்த "அடேங்கப்பா" வேலை!

Dolby Audio மற்றும் Alexa Compatibility

Dolby Audio மற்றும் Alexa Compatibility

Dolby Audio மற்றும் Alexa Compatibility ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த சோனி ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் Open Baffle ஸ்பீக்கர் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. எனவே இது ஒரு சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்ஸ் சர்ச்

வாய்ஸ் சர்ச், க்ரோம் காஸ்ட் ஆதரவு, கூகுள் டிவி, நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஆப்பிள் ஹோம் கிட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை
வழங்குகிறது இந்த சோனி ஸ்மார்ட் டிவி.

இலவசமாக 1TB Google கிளவுட் ஸ்டோரேஜ்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்ன செய்ய வேண்டும்?இலவசமாக 1TB Google கிளவுட் ஸ்டோரேஜ்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்ன செய்ய வேண்டும்?

43-இன்ச் ஸ்மார்ட் டிவி

அதேபோல் Netflix, Zee5, Hoichoi, Amazon Prime Video, Voot, SonyLiv, Disney+Hotstar போன்ற ஆப்ஸ்களைஇந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் இந்த டிவி Motion Flow XR200 மற்றும் X Reality Pro ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும்.

வச்சாரு பாரு ஆப்பு! மஸ்க் ஸ்கெட்ச்சில் சிக்கிய ட்விட்டர் பயனர்கள்! போட்ட காசை எடுக்கனும்ல!வச்சாரு பாரு ஆப்பு! மஸ்க் ஸ்கெட்ச்சில் சிக்கிய ட்விட்டர் பயனர்கள்! போட்ட காசை எடுக்கனும்ல!

சோனி ஸ்மார்ட் டிவி

மூன்று எச்டிஎம்ஐ போர்ட், இரண்டு யுஎஸ்பி போர்ட், வைஃபை, ஈதர்நெட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சோனி ஸ்மார்ட் டிவி மாடல். அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியின் எடை 7.7கிலோ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

43-இன்ச் SONY Bravia Smart HD TV 2022 மாடலின் விலை

43-இன்ச் SONY Bravia Smart HD TV 2022 மாடலின் விலை

குறிப்பாக 43-இன்ச் SONY Bravia Smart HD TV 2022 மாடலின் விலை ரூ.42,740-ஆக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியை அமேசான் தளத்தில் வாங்க முடியும். இதுதவிர எக்ஸ்சேஞ்ச் சலுகை, இஎம்ஐ வசதியை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை வாங்க முடியும். என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Japanese company SONY launched new 43 inch HD LED TV in India to compete with chinese Smart TVs: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X