Home
Gadgets

100 மணி நேரம் பிளேடைம்.. விலை மலிவோ மலிவு.. இப்போது தீயாய் விற்பனையில்.. ஆர்டர் குவியுது.. எந்த itel மாடல்?

ஐடெல் (itel) நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக ஐடெல் ரிதம் ப்ரோ இயர்பட்ஸ் (itel Rhythm Pro Earbuds) என்ற புதிய மலிவு விலை கேமிங் இயர்பட்ஸ் சாதனத்தை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மிகமிக மலிவு விலையில், கேமிங் மோட் அம்சத்துடன் மொத்தமாக 100 மணிநேர பிளேடைம் நேரத்தை வழங்கும் புதிய இயர்பட்ஸ் சாதனத்தை வாங்க இதுவே மிக சரியான நேரம் மக்களே. இப்போது இந்த புதிய ஐடெல் ரிதம் ப்ரோ இயர்பட்ஸ் சாதனத்தின் விற்பனை இந்தியாவில் சூடுபிடித்துள்ளது. ஸ்டாக் தீரும் முன் உங்களுக்கான ஒரு இயர்பட்ஸை உடனே ஆர்டர் செய்துவிடுங்கள்.

ஐடெல் ரிதம் ப்ரோ இயர்பட்ஸ் (itel Rhythm Pro Earbuds) எல்லோராலும் வாங்க கூடிய மலிவு விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. 100 மணி நேர பிளேபேக் டைம் நேரத்தை வழங்கும் தரமான அம்சத்துடன் இத்தகைய குறைந்த விலையில் இதுவரை யாரும் புதிய இயர்பட்ஸ் சாதனத்தை வழங்கியதில்லை. இந்த சாதனம் 10mm டிரைவ்கள் உடன் டூயல் மைக் ENC ஆதரவை கொண்டுள்ளது.

100 மணி நேரம் பிளேடைம்.. விலை மலிவோ மலிவு.. இப்போது தீயாய் விற்பனையில்

100 மணி நேரம் பிளேடைம்.. விலை மலிவோ மலிவு.. itel Rhythm Pro Earbuds இப்போது தீயாய் விற்பனையில்:

இதில் 360° டிகிரி டீப் பாஸ் தொழில்நுட்பம் இடம்பெறுகிறது. இது உண்மையில் தியேட்டர் போன்ற ஆடியோ தரத்தை வழங்குவதாக ஐடெல் நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. இது டச் கண்ட்ரோல் உடன் அல்ட்ரா பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது. இது IPX5 ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ஆதரவு போன்றவற்றை இந்த இயர்பட்ஸ் கொண்டுள்ளது.

இதன் முக்கியமான சிறப்பம்சங்கள் பற்றி பேசுகையில்,
- இது TWS இன்-இயர் மாடலாக (True Wireless In-Ear) வெளிவந்துள்ளது
- 10mm டிரைவர்ஸ் (10mm drivers)
- 2 மைக் சிஸ்டம் (2 mic system)
- டூயல் மைக் AI ENC (Dual-Mic AI-Environmental Noise Cancellation)
- ப்ளூடூத் v 5.3 (Bluetooth v5.3)
- 10 மீட்டர் தூரம் மற்றும் 30 அடி ரேஞ்சில் இயங்கும் (up to 10 meters (30 feet) range
- இயர்பட்ஸ்களில் 40mAh பேட்டரி ( 40mAh per earbud)
- 650mAh சார்ஜிங் கேஸ் (charging case)
- 100 மணி நேர பிளேபேக் டைம் நேரம் (Playback time)
- 10 நிமிட சார்ஜிங் உடன் 3 மணி நேர பிளேடைம் (3 hrs of playtime with 10 minutes charge)
- டைப் C பாஸ்ட் சார்ஜிங் (Type-C, Fast charging)
- IPX5 ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (IPX5 sweat and water resistance)
- வாய்ஸ் அசிஸ்டன்ஸ் (Voice assistant support)

ஐடெல் ரிதம் ப்ரோ இயர்பட்ஸ் விலை (itel Rhythm Pro Earbuds Price):

இதன் விலை பற்றி பேசுகையில், இந்த புதிய ஐடெல் ரிதம் ப்ரோ இயர்பட்ஸ் (itel Rhythm Pro Earbuds) டிவைஸ் சாதனம் பாண்டம் பிளாக் மற்றும் மிட்நைட் ப்ளூ நிறங்களில் வருகிறது. சிங்கிள் நிறங்களை பற்றி பேசுகையில், இந்த டிவைஸ் ஐவரி வைட் மற்றும் டேலைட் க்ரீன் நிறங்களில் ரூ. 1299 என்ற விலையில் வருகிறது.

Best Mobiles in India

English summary
itel Rhythm Pro earbuds provides an impressive total playtime of 100 hours price Rs 1299 in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X