Just In
- 11 min ago
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- 58 min ago
தம்பி ரேஸ் விடலாமா? Samsung, OnePlus, Oppo-வை சீண்டி பார்க்கும் Realme.! காரணம் இது தான்.!
- 1 hr ago
ரெடியா? WhatsApp தலையெழுத்தை மாற்றப்போகும் 5 புது அம்சங்கள்! என்னென்ன தெரியுமா?
- 2 hrs ago
முடியை விட சிறிய மூளை சிப்.! பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கண்ட்ரோல் இனி மூளை மூலம்.!
Don't Miss
- News
முழு பட்ஜெட்டும் மோசமில்ல.. நல்லதும் இருந்தது! வேலையின்மை பற்றி ஏன் பேசல? காங்கிரஸ் எம்பி சசி தரூர்
- Lifestyle
உங்க கணவரிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் ஒரு பொறுப்பற்ற ஆணிடம் சிக்கியுள்ளீர்கள் என்று அர்த்தம்!
- Sports
ஐசிசி தரவரிசை பட்டியல்.. ஆல் டைம் சாதனை படைக்க சூர்யகுமாருக்கு வாய்ப்பு. இன்னும் 8 புள்ளிகளே தேவை
- Movies
தளபதி 67ல் சமந்தாவா..? இணையத்தில் ட்ரெண்டாகும் போஸ்டர்: உருட்டுனாலும் ஒரு நியாயம் வேண்டாமா?
- Automobiles
டொயோட்டாக்கு ஷாக் வைத்தியம் கொடுத்த இந்தியர்கள்.. நம்மாலையே நம்ம முடியல டொயோட்டாக்கு மட்டும் எப்படி இருக்கும்!
- Finance
பர்ஸ்-ஐ பதம் பார்த்த பட்ஜெட் 2023 அறிவிப்புகள்.. அட பாவமே..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இந்தியாவில் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை மலிவு விலையில் அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்.! முழு விவரம்.!
பிரபலமான ஐடெல் (itel) நிறுவனம் இந்தியாவில் எல் சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது 32-இன்ச்(L3265) மற்றும் 42-இன்ச் (L4365) ஸ்மார்ட் டிவிகளை தான் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஐடெல் நிறுவனம்.

ஃபிரேம்லெஸ் டிசைன்
குறிப்பாக ஃபிரேம்லெஸ் டிசைன், டால்பி ஆடியோ ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஐடெல் ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. மேலும்
இந்த ஸ்மார்ட் டிவிகளின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

குவாட்-கோர் பிராசஸர்
ஐடெல் நிறுவனம் அறிமுகம் செய்த 32-இன்ச்(L3265) மற்றும் 42-இன்ச்(L4365)ஸ்மார்ட் டிவிகள் குவாட்-கோர் பிராசஸர் உடன் Mali G31MP2 ஜிபியு ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

4ஜிபி ஸ்டோரேஜ்
அதேபோல் ஐடெல் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்த இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகள் 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளன. பின்பு Coolita ஓஎஸ் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள்.

ஃபுல் எச்டி டிஸ்பிளே
ஐடெல் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது எச்டி ரெடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 43-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. அதேபோல் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளன இந்த 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்.

டால்பி ஆடியோ ஆதரவு
டால்பி ஆடியோ ஆதரவுடன் 24 வாட்ஸ் பாக்ஸ் ஸ்பீக்கர்களுடன் வெளிவந்துள்ளன ஐடெல் 32-இனச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள். குறிப்பாக இந்த டிவிகள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வைஃபை-குரோம்காஸ்ட்
வைஃபை, குரோம்காஸ்ட், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஏவி இன்-1, ஆப்டிகல்-1 உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளன இந்த ஐடெல் 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஐடெல் எல் சீரிஸ் ஸ்மார்ட் டிவிகள் விலை
பிரைம் வீடியோ, யூடியூப், SonyLiv, Zee5 உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த ஐடெல் எல் சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐடெல் 32-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. பின்பு ஐடெல் 43-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.16,599-ஆக உள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470