Home
Gadgets

மிகவும் எதிர்பார்த்த ஐபேட் ப்ரோ ஆஃப்லைனில் விற்பனைக்கு வந்தது: விலை?

சில நாட்களுக்கு முன்பு ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஐபேட் ப்ரோ மாடல்கள் தற்சமயம் இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட சில ஆஃப்லைனில் தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஐபேட் ப்ரோ மாடல்கள் தற்சமயம் இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட சில ஆஃப்லைனில் தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

பின்பு அடுத்த வாரம் முதல் பிளிப்கார்ட், அமேசான் போன்ற பல்வேறு விற்பனை தளங்களில் இந்த ஆப்பிள் சாதனங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனங்களின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப்
பார்ப்போம்

ஐபேட் ப்ரோ சிறப்பம்சங்கள்:

ஐபேட் ப்ரோ சிறப்பம்சங்கள்:

டிஸ்பிளே: 11-இன்ச், 12.9-இன்ச் மாடல்கள்
மெமரி: 6ஜிபி-256ஜிபி-512ஜிபி வேரியன்ட்களில் கிடைக்கிறது.
சிப்செட்: நியூரல் என்ஜின் கொண்ட A12X பயோனிக் சிப்செட்
ட்ரூ டெப்த் கேமரா
ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம்
இயங்குதளம்: ஐஒஎஸ்
யுஎஸ்பி டைப்-சி போர்ட்
12எம்பி பிரைமரி கேமரா
ட்ரூ டோன் எல்.இ.டி. ஃபிளாஷ்
4கே வீடியோ சப்போர்ட்
10 மணி நேர பேக்கப்
3.5 எம்.எம். ஆடியோ ஜாக்

ஆப்பிள் பென்சில்:

ஆப்பிள் பென்சில்:

இந்த ஐபேட் ப்ரோ சாதனங்கள் உடன் இரண்டாம் தலைமுறை ஆப்பிள் பென்சில் விற்பனைக்கு வருகிறது, இதன் விலைப் பொறுத்தவரை ரூ.10,999-ஆக உள்ளது. பின்பு ஸ்மார்ட் கீபோர்டு, ஃபோலியோ போன்ற ஆதரவுகளுடனும் இந்த
சாதனங்கள் விற்பனைக்கு வருகிறது.

பவர் அடாப்டர்

பவர் அடாப்டர்

ஐபேட் ப்ரோ சாதனங்கள் உடன் 18வாட் பவர் அடாப்டர் ஒன்று வழங்கப்படுகிறது, பின்பு 1000ஜிபி வரை கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுகளுடன் இந்த சாததனங்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை

விலை

11-இன்ச் ஐபேட் ப்ரோ மாடலின் ஆரம்ப விலை ரூ.71,900-ஆக உள்ளது.
12-இன்ச் ஐபேட் ப்ரோ மாடலின் ஆரம்ப விலை ரூ.89,900-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
iPad Pro (2018) Units Now Available in India via Select Offline Retailers, Wider Availability Next Week: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X