Home
Gadgets

இன்டெக்ஸ் 43-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.!

இந்த இன்டெக்ஸ் டிவியில் ஒலி மிகவும் அற்புதமாக உள்ளது எனக் கூறப்படுகிறது, மேலும் அரோன் எஃபெக்ட் எனப்படும் சிறந்த ஒலி இவற்றுள் அடக்கம்.

By Prakash

இன்டெக்ஸ் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்துவருறது, மேலும் சிறந்த தரம் கொண்ட பொருட்களை அனைத்து இடங்களில் விற்பனை செய்து வருகிறது இன்டெக்ஸ் நிறுவனம், தற்போது அட்டகாசமான ஆண்ட்ராய்டு டிவி ஒன்றை
விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது அந்நிறுவனம்.

இன்டெக்ஸ் நிறுவனம் தற்சமயம் 43-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவியை விற்பனைக் கொண்டுவந்துள்ளது, இந்த டிவி மாடல் எண் (எல்இடி-பி4301)எனக் கூறப்படுகிறது, மேலும் பல்வேறு தொழில்நுட்பங்கள் இவற்றில் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 5.1:

ஆண்ட்ராய்டு 5.1:

இந்த இன்டெக்ஸ் டிவி பொறுத்தவரை 5.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் மிகத்துள்ளியமான
வீடியோவை பார்க்க முடியும்.

 நினைவகம்:

நினைவகம்:

1.1ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி மற்றும் 2.5ஜிபி ரேம் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது, மேலும் 8ஜிபி உள்ளடக்க மெமரி
இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், விஜிஏ போர்ட் மற்றும் ப்ளூடூத் வசதி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளன. மேலும் இவற்றுடன் ரிமோட் வழங்கப்படுகிறது.

 அரோன் எஃபெக்ட் :

அரோன் எஃபெக்ட் :

இந்த இன்டெக்ஸ் டிவியில் ஒலி மிகவும் அற்புதமாக உள்ளது எனக் கூறப்படுகிறது, மேலும் அரோன் எஃபெக்ட் எனப்படும் சிறந்தஒலி இவற்றுள் அடக்கம்.

  விலை:

விலை:

இன்டெக்ஸ் 43-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி விலைப் பொறுத்தவரை ரூ.52,990 எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Intex launches 43 inch 4K Android TV For Rs 52990 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X