Home
Gadgets

மிரட்டலான ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்தும் இன்டெக்ஸ்.!

இந்த ஸ்பீக்கர்கள் யுஎஸ்பி போர்ட், எஸ் கார்ட், ரேடியோ, டிவிடி போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது, மேலும் டிவி, ஸ்மார்ட்போன், டிவிடி போன்ற அனைத்து சாதனங்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது.

By Prakash

இன்டெக்ஸ் நிறுவனம் 2.1 ஸ்பீக்கர் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, இப்போது அறிமுகப்படுத்தியுள்ள மாடல் பெயர்
இன்டெக்ஸ் ஐடி-3510 எப்எம்யுபி மற்றும் ஐடி-3030 எஸ்யுஎப்பி. இந்த ஸ்பீக்கர் மாடல்கள் பொறுத்தவரை பல்வேறு சிறப்பு அம்சங்கள் மற்றும்
சிறந்த தரம் இடம்பெற்றுள்ளது.

மிரட்டலான ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்தும் இன்டெக்ஸ்.!

இந்த ஸ்பீக்கர்கள் யுஎஸ்பி போர்ட், எஸ் கார்ட், ரேடியோ, டிவிடி போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது, மேலும் டிவி, ஸ்மார்ட்போன்,

டிவிடி போன்ற அனைத்து சாதனங்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது.

இன்டெக்ஸ் ஐடி-3510 எப்எம்யுபி பொறுத்தவரை 50வாட்ஸ் அவுட்புட் பவர் மற்றும் 6.6கிலோ எடை கொண்டுள்ளதாக உள்ளது, அதன்பின் ஐடி-3030 எஸ்யுஎப்பி ஸ்பீக்கர் ஐடி-3030 அவுட்புட் பவர் மற்றும் 3.7கிலோ எடை கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிரட்டலான ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்தும் இன்டெக்ஸ்.!

இன்டெக்ஸ் ஐடி-3510 எப்எம்யுபி விலை ரு.5,890ஆக உள்ளது, அதன்பின் ஐடி-3030 எஸ்யுஎப்பி ஸ்பீக்கர் விலை ரூ.3,299எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Intex IT 3510 FMUB and IT3030 SUFB audio systems launched in India; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X