Home
Gadgets

மின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.!

இன்ஸ்பையரிங் டெக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த சோலார் பவர் பேங்க், 1000 எம்.ஏ.எச் பேட்டரி சேவையுடன் விற்பனைக்குக் கிடைக்கிறது.

இன்ஸ்பையரிங் டெக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த சோலார் பவர் பேங்க், 1000 எம்.ஏ.எச் பேட்டரி சேவையுடன் விற்பனைக்குக் கிடைக்கிறது.

இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்

இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்

இந்த இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க், 1000 எம்.ஏ.எச் லித்தியம் பேட்டரி மற்றும் சூரிய சக்தியினால் சார்ஜிங் செய்துகொள்ளும் படி உருவாக்கப்பட்டுள்ளது. டூயல் யு.எஸ்.பி சார்ஜர் போர்ட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டூயல் சூப்பர் பிரைட் எல்.இ.டி பிளாஷ் லைட்

டூயல் சூப்பர் பிரைட் எல்.இ.டி பிளாஷ் லைட்

இந்த புதிய பவர் பேங்கில், டூயல் சூப்பர் பிரைட் எல்.இ.டி பிளாஷ் லைட்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த எல்.இ.டி விளக்குகள் சுமார் 20 முதல் 30 ஆதி தூரம் வரை பிரகாசமான வெளிச்சம் தரும் என்று இன்ஸ்பையரிங் டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

திசை காட்டும் மேக்னெட்டிக் காம்பஸ்

திசை காட்டும் மேக்னெட்டிக் காம்பஸ்

இந்த சோலார் பவர் பேங்க்கில், மிக துல்லியமாகத் திசை காட்டும் மேக்னெட்டிக் காம்பஸ் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் சிறப்பு என்னவென்றால் இந்த பவர் பேங்க் ஷாக் ப்ரூஃப், வெதர் ப்ரூஃப், டஸ்ட் ப்ரூஃப் மற்றும் வாட்டர் ப்ரூஃப் சான்றுதல் பெற்றது.

விலை

விலை

1000 எம்.ஏ.எச் பேட்டரி கொண்ட இந்த இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க், அமேசான் தளத்தில் வெறும் ரூ.1,999 விலையில் தற்பொழுது சலுகையுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விலை ரூ.2,999 என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Inspiring Tech Solar Power Bank 10000mAh Dual USB Solar Battery Charger : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X