SALE வெளுத்து கட்டுது.. ரூ.12,499 போதும்.. 40 இன்ச் QLED டிவி.. Linux TV ஓஎஸ்.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?
இன்பினிக்ஸ் நிறுவனத்தின் கியூஎல்இடி டிவி மாடல்களுக்கு இந்திய ஸ்மார்ட் டிவி மார்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் ஒய் சீரிஸ் டிவிகள் நம்ப முடியாத தள்ளுபடி விலையில் பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கின்றன. இன்பினிக்ஸ் ஒய் சீரிஸ் 40 இன்ச் கியூஎல்இடி டிவி (Infinix Y Series 40 inch QLED TV) மாடல் 43 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் இன்பினிக்ஸ் ஒய் சீரிஸ் 40 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2025 எடிஷன் (Infinix Y Series 40 inch QLED Smart Linux TV 2025 Edition) மாடலுக்கு 43 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.12,499 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகள் வழியாக இஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால், ரூ.1,240 தள்ளுபடி கிடைக்கும்.

இன்பினிக்ஸ் ஒய் சீரிஸ் 40 இன்ச் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Infinix Y Series 40 inch QLED TV Specifications): 40 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை இந்த டிவி கொண்டுள்ளது. மேலும், 60 Hz ரெஃப்ரெஷ் ரேட், 280 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் கொடுக்கப்பட்டு உள்ளது. நோரவ் பெசல் ஃபிரேம் (Narrow Bezel Frame) கொடுத்து உள்ளது.
ஆன்டி-ப்ளூ ரேய் டெக்னாலஜி (Anti-blue Ray Technology) கொடுக்கப்பட்டு உள்ளது. 16 W ஆடியோ அவுட் கொண்ட ஸ்பீக்கர்களை கொடுத்துள்ளது. இதில் டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட்டை இந்த இன்பினிக்ஸ் ஒய் சீரிஸ் 40 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2025 எடிஷன் கொடுத்துள்ளது. இது டவுன் ஃபயரிங் ஸ்பீக்கராக இருக்கிறது.
லினக்ஸ் டிவி ஓஎஸ் (Linux TV OS) கொண்டுள்ளது. இருப்பினும், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube), ஜீ5 (Zee5), சோனி லிவ் (Sony LIV) உள்ளிட்ட ப்ரீ-இன்ஸ்டால்டு ஓடிடி ஆப்களை கொடுத்துள்ளது. மேலும், பிரவுசர் மற்றும் கனெக்டிவிட்டி ஆப்களின் சப்போர்ட்டும் இந்த இன்பினிக்ஸ் ஒய் சீரிஸ் 40 இன்ச் கியூஎல்இடி டிவிக்கு கிடைக்கிறது.
512 எம்பி ரேம் மற்றும் 4.0 ஜிபி மெமரியை இந்த இன்பினிக்ஸ் ஒய் சீரிஸ் 40 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2025 எடிஷன் கொடுத்துள்ளது. குவாட் கோ் ஏ34 ப்ராசஸர் (Quad Core A34) மற்றும் மாலி ஜி31 ஜிபியு (Mali G31 GPU) கிராபிக்ஸ் கார்டை கொடுத்துள்ளது. ரிமோட்டில் ஓடிடி ஹாட் கீஸ் கிடைக்கிறது. வாய்ஸ் அசிஸ்டன்ட் கிடையாது.
40Y1V / 40Y1VE மாடல் மற்றும் Y Series கீழ் இந்த இன்பினிக்ஸ் ஒய் சீரிஸ் 40 இன்ச் கியூஎல்இடி டிவி விற்பனைக்கு கிடைக்கிறது. பிளாக் கலரில் வாங்கி கொள்ளலாம். 1 வருடத்துக்கு வாரண்டி கொடுக்கிறது. டிவி, ரிமோட் கன்ட்ரோல் யூனிட், வால் மவுண்ட் மற்றும் டேபிள் டாப் ஸ்டேண்ட் கொடுக்கப்படும். மேலும், வாரண்டி கார்டு கொடுக்கப்படும்.
2 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports), ஹெட் போன் ஜாக் (Headphone Jack) மற்றும் ஆர்எப் இன் (RF In) கனெக்டிவிட்டிகளை இந்த இன்பினிக்ஸ் ஒய் சீரிஸ் 40 இன்ச் கியூஎல்இடி டிவி கொண்டுள்ளது. ஏவி இன் (AV In) கொடுக்கப்பட்டு உள்ளது. பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi), வயர்லெஸ் ரெடி (Wireless Ready) மற்றும் ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) உள்ளது.


Click it and Unblock the Notifications








