வெறும் ரூ.8,999-விலையில் 32-இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்.! ஆளுக்கொரு டிவி பார்சல்.!

|

இன்பினிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து கம்மி விலையில் ஸ்மார்ட்போன், லேப்டாப், ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. அதன்படி தற்போது கூட கம்மி விலையில் ஒரு ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது இன்பினிக்ஸ்.

இன்பினிக்ஸ் நிறுவனம்

இன்பினிக்ஸ் நிறுவனம்

அதவாவது இன்பினிக்ஸ் நிறுவனம் Infinix 32Y1 எனும் ஸ்மாரட் டிவியை தான் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக
இந்த புதிய ஸ்மார்ட் டிவி கம்மி விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திரும்ப வந்துட்டேனு சொல்லு- 3 நாள் பேட்டரி ஆயுளுடன் பட்ஜெட் விலை Nokia ஸ்மார்ட்போன் அறிமுகம்!திரும்ப வந்துட்டேனு சொல்லு- 3 நாள் பேட்டரி ஆயுளுடன் பட்ஜெட் விலை Nokia ஸ்மார்ட்போன் அறிமுகம்!

சூப்பர் எச்டி டிவி

சூப்பர் எச்டி டிவி

முதலில் இந்த ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை பார்ப்போம். அதாவது இன்பினிக்ஸ் 32Y1 ஸ்மார்ட் டிவி ஆனது 1366 x 768 பிக்சல்ஸ், எச்டி ரெசல்யூசன், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பெசல்-லெஸ் ஃப்ரேம் போன்ற அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

Nothing ஓனருக்கு சொந்த அட்ரஸ் கூட இல்லையா? யார் இந்த Carl Pei? ஒரே டி-ஷர்ட் உடன் உலகம் சுற்றும் CEO!Nothing ஓனருக்கு சொந்த அட்ரஸ் கூட இல்லையா? யார் இந்த Carl Pei? ஒரே டி-ஷர்ட் உடன் உலகம் சுற்றும் CEO!

 250 நிட்ஸ் ப்ரைட்னஸ்

250 நிட்ஸ் ப்ரைட்னஸ்

அதேபோல் 1200 (Typ) கான்ட்ராஸ்ட் ரேஷியோ, 250 நிட்ஸ் ப்ரைட்னஸ் போன்ற அம்சங்களுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் டிவி வெளிவந்துள்ளது. எனவே இது சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம்.

கம்மி கரண்ட் பில்லுடன் சில்லுனு காத்து வேணுமா? வந்தாச்சு புதிய Xiaomi ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2!கம்மி கரண்ட் பில்லுடன் சில்லுனு காத்து வேணுமா? வந்தாச்சு புதிய Xiaomi ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2!

மென்பொருள் வசதிமென்பொருள் வசதி

இன்பினிக்ஸ் 32Y1 ஸ்மார்ட் டிவியில் குவாட்-கோர் பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்.

என்ன ராசா சொல்ற? Swiggy பேக் உடன் குதிரையில் போன பையன் நீயா? ஸ்விகி-க்கு காத்திருந்த அதிர்ச்சி!என்ன ராசா சொல்ற? Swiggy பேக் உடன் குதிரையில் போன பையன் நீயா? ஸ்விகி-க்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஆடியோ எப்படி?

ஆடியோ எப்படி?

தெளிவான ஆடியோவை வழங்குகிறது இந்த இன்பினிக்ஸ் 32Y1 ஸ்மார்ட் டிவி. அதாவது டால்பி ஆடியோ ஆதரவுடன் 20W ஸ்பீக்கர் அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய இன்பினிக்ஸ் டிவி. குறிப்பாக இப்போது வரும் சில பட்ஜெட் விலை டிவிகளில் கூட இதுபோன்ற ஆடியோ
வசதி இல்லை என்றே கூறலாம்.

Jio, Airtel, Vi: தினமும் 3ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் நன்மை.. OTT கூட இருக்கா? இது தெரியாம போச்சே!Jio, Airtel, Vi: தினமும் 3ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் நன்மை.. OTT கூட இருக்கா? இது தெரியாம போச்சே!

 ஆப்ஸ்

ஆப்ஸ்

யூடியூப், பிரைம் வீடியோ, ஜீ 5, சோனி LIV, ஈரோஸ் நவ், ஹங்காமா, ப்ளெக்ஸ், YuppTV போன்ற ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்களை கொண்டுள்ளது இந்த புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி. எனவே உங்களுக்கு பிடித்த படங்களை இவற்றின் உதவியுடன் எளிமையாக பார்க்க முடியும்.

இந்த OnePlus 10T போனுக்காக இந்தியாவே வெயிட்டிங்.! அப்படியென்ன ஸ்பெஷல்: எப்போது அறிமுகம்?இந்த OnePlus 10T போனுக்காக இந்தியாவே வெயிட்டிங்.! அப்படியென்ன ஸ்பெஷல்: எப்போது அறிமுகம்?

 ரிமோட் கண்ட்ரோல்

ரிமோட் கண்ட்ரோல்

இன்பினிக்ஸ்32Y1 ஸ்மார்ட் டிவியின் ரிமோட் கண்ட்ரோல் ஆனது யூடியூப் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற OTT இயங்குதளங்களின்ஹாட்கீகளைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த புதிய டிவி Chromecast ஆதரவையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Xiaomi 12 வரிசையில் இப்படி ஒரு Lite வெர்ஷன் மாடலா? மக்கள் அதிகம் கவர்ந்த புதிய Xiaomi 12 Lite இதான்Xiaomi 12 வரிசையில் இப்படி ஒரு Lite வெர்ஷன் மாடலா? மக்கள் அதிகம் கவர்ந்த புதிய Xiaomi 12 Lite இதான்

சூப்பர் கனெக்டிவிட்டி

சூப்பர் கனெக்டிவிட்டி

வைஃபை, 3 எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட், லேன், ஆப்டிகல், MiraCast போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் 32Y1 ஸ்மார்ட் டிவி மாடல். அதேபோல் இது ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

தப்பு பண்ணிட்டீங்களே நத்திங்! Nothing Phone 1-ல் சார்ஜர் இல்லையா? லாஸ்ட்ல இப்படியா முடியனும்?தப்பு பண்ணிட்டீங்களே நத்திங்! Nothing Phone 1-ல் சார்ஜர் இல்லையா? லாஸ்ட்ல இப்படியா முடியனும்?

 எப்போது விற்பனை?

எப்போது விற்பனை?

வரும் ஜூலை 18 ஆம் தேதி இன்பினிக்ஸ் 32Y1 ஸ்மார்ட் டிவி மாடலை பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும். பின்பு இந்த டிவியின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. அதேபோல் இன்பினிக்ஸ் 32Y1 ஸ்மார்ட் டிவி கருப்பு நிறத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் உடனடி தள்ளுபடியும் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Infinix 32Y1 Smart TV launched in India : Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X