அசூர விற்பனை.. வெறும் ரூ.9499 போதும்.. QLED டிஸ்பிளே.. DOLBY ஆடியோ.. WebOS டிவி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் (Flipkart) விற்பனையில் மிரளும் டிஸ்கவுண்ட்டில் வெறும் ரூ.10000 விலைக்கு கியூஎல்இடி டிஸ்பிளே, எச்டிஆர் 10, டால்பி ஆடியோ சப்போர்ட் போன்ற பிரம்மாண்ட அம்சங்களுடன் இன்பினிக்ஸ் 32 இன்ச் கியூஎல்இடி டிவி (Infinix 32 inch QLED TV) விற்பனைக்கு வந்துள்ளது.
இன்பினிக்ஸ் 32 இன்ச் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Infinix 32 inch QLED TV Specification): இந்த டிவியில் 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) கியூஎல்இடி எச்டி ரெடி (HD Ready) டிஸ்பிளே வருகிறது. அதோடு 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 16.7 மில்லியன் கலர் சப்போர்ட் மற்றும் டிசிஐ-பி3 வைடு கலர் காமட் ( DCI-P3 Wide Colour Gamut) கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, வீடியோ குவாலிட்டி 4K தரத்தில் இருக்கும். அதோடு எச்டிஆர்10 (HDR10) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால், டிவி சேனல்களையும் மிகவும் தெளிவாக பார்க்க முடியும். இந்த டிவி பெசல்-லெஸ் டிசைன் (Bezel-less Design) கொண்டுள்ளது. டிஸ்பிளே மட்டுமல்லாமல், டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கொண்ட 20W ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் கிரிஸ்டல் கிளியர் ஆடியோ அனுபவத்தை பெற முடியும். அதோடு மூவி (Movie), ஸ்போர்ட்ஸ் (Sports), மியூசிக் (Music) போன்ற மல்டிபிள் சவுண்ட் மோட்கள் வருகின்றன. ஆகவே, ஆடியோ குவாலிட்டியும் இந்த இன்பினிக்ஸ் டிவியில் மிகவும் பக்காவாகவே இருக்கிறது. அதேபோல மார்கெட்டில் பெயர் பெற்றுவரும் வெப்ஓஎஸ் (WebOS) கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஓஎஸ் கேமிங் பிரியர்களுக்கு கேம் மோட் (Game Mode) கொண்டிருக்கிறது. இந்த ஓஎஸ் 1000+ ஆப் சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதில், நெட்பிளிக்ஸ் (Netflix) பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) மற்றும் யூடியூப் (Youtube) போன்ற ஓடிடி ஆப்களும் கிடைக்கின்றன. அதோடு ஆப்பிள் டிவி பிளஸ் (Apple TV+) மற்றும் ஆப்பிள் மியூசிக் (Apple Music) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவொரு 32W1 Q பிளாக் (Black) கலர் மாடலாகும். இந்த இன்பினிக்ஸ் டிவியில் 1 ஜிபி ரேம் + 8 ஜிபி மெமரி சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் குவாட் கோர் ரியல்டெக் (Quad Core Realtek) சிப்செட் மற்றும் ஐஎம்ஜி பிஎக்ஸ்ஈ4 ஜிபியு (IMG BXE4 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
இந்த டிவியில் 3 எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், 2 யுஎஸ்பி (USB) போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஹெட்போன் ஜாக் (Headphone Jack) மற்றும் ஏவி இன்புட் (AV Input) சப்போர்ட் வருகிறது. இந்த டிவியில் ப்ளூடூத் மற்றும் வை-பை கனெக்டிவிட்டி சப்போர்ட் இருக்கிறது. ஆகவே, லேப்டாப், பிசி மற்றும் மொபைல் ஆகியவற்றில் எளிதாக கனெக்ட் செய்துகொள்ள முடியும்.
இந்த டிவிக்கு ஐஆர் ரிமோட் (IR Remote) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் டிவிஆர் (DVR) கன்ட்ரோல் இருக்கிறது. இந்த டிவி 2023ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ.10,999ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின்பு, பிளிப்கார்ட்டில் ரூ.9,499க்கு விற்பனைக்கு வந்தது. இப்போது, இந்த விலையிலும், தீபாவளி விற்பனை காரணமாக டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டிவியை எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கினால், ரூ.950 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. அதோடு நோ காஸ்ட் இஎம்ஐ சலுகையும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த இன்பினிக்ஸ் 32 இன்ச் கியூஎல்இடி டிவியை வெறும் ரூ,8,549க்கு வாங்கிக்கொள்ள முடியும். இவ்வளவு மலிவான விலையில், இப்படிவொரு டிவி கிடைப்பதால், அசூர விற்பனையில் இந்த டிவி போய்கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








