ஓல்டு TV-க்கு டாடா.. 65 இன்ச் 4K டிவிக்கு 66 சதவீத ஆஃபர்.. கூகுள் டிவி ஓஎஸ்.. டால்பி அட்மோஸ்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் ஐஃபால்கான் (iFFALCON) நிறுவனத்தின் 55 இன்ச் மற்றும் 65 இன்ச் டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட் டிவி மாடல்களானது மற்ற நிறுவனங்களைவிட மலிவான விலைக்கு கிடைப்பதால், நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் ஐஃபால்கான் யு65 65 இன்ச் 4கே கூகுள் டிவி (iFFALCON U65 65 inch 4K Google TV) மாடலானது கூடுதல் தள்ளுபடியுடன் கிடைக்கிறது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ஐஃபால்கான் யு65 65 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (iFFALCON U65 65 inch 4K Smart Google TV 2025 Edition) மாடலுக்கு 66 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ரூ.39,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். மேலும், ரூ.1,500 கூடுதல் தள்ளுபடி தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு கொடுக்கப்படும்.

இந்த தள்ளுபடியை பெற்றால் ரூ.38,499 விலைக்கு இந்த ஐஃபால்கான் யு65 65 இன்ச் 4கே கூகுள் டிவியை வாங்கி கொள்ளலாம். எச்விஏ பேனல் (HVA Panel) மற்றும் மெட்டாலிக் பெசல்-லெஸ் (Metallic Bezel-Less) டிசைன் வருகிறது. 65UG5 மாடல் மற்றும் U65 சீரிஸ் கீழ் வாப்கி கொள்ளலாம். கூகுள் டிவி ஓஎஸ் இந்த ஐஃபால்கான் யு65 65 இன்ச் 4கே கூகுள் டிவிக்கு கிடைக்கிறது.
ஐஃபால்கான் யு65 65 இன்ச் 4கே கூகுள் டிவி அம்சங்கள் (iFFALCON U65 65 inch 4K Google TV Specifications): 64 பிட் குவாட் கோர் ப்ராசஸர் (64 Bit Quad Core Processor) கொடுக்கப்பட்டு உள்ளது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS), கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் கூகுள் அசிஸ்டன்ட்டை (Google Assistant) இந்த ஐஃபால்கான் யு65 65 இன்ச் 4கே கூகுள் டிவி கொண்டுள்ளது.
ஆகவே, வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் (Voice Active Remote), நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (Youtube), சோனிலிவ் (SonyLiv) உள்ளிட்ட இன்-பில்ட் ஓடிடி ஆப்கள் மற்றும் வெப் பிரவுசர் (Web Browser) கிடைக்கிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரியை இந்த ஐஃபால்கான் யு65 65 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் மாடல் கொடுத்துள்ளது.
65 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. 280 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 65Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் அல்ட்ரா எச்டி 4கே ரெசொலூஷனை கொடுத்து உள்ளது. மேலும், டால்பி விஷன் (Dolby Vision), எம்இஎம்சி (MEMC), 4கே எச்டிஆர் (4K HDR) மற்றும் டைனாமிக் கலர் என்ஹான்ஸ்மெண்ட் (Dynamic Color Enhancement) கிடைத்துள்ளது.
மேலும், எச்எல்ஜி (HLG), ஏஐபிகியூ ப்ராசஸர் (AiPQ Processor) மற்றும் மைக்ரோ டிம்மிங் (Micro Dimming) கிடைக்கிறது. 178 டிகிரி வியூ ஆங்கிள் மற்றும் மல்டிபிள் ஐ கேர் மோட்களை இந்த ஐஃபால்கான் யு65 65 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் கொடுத்துள்ளது. இன்-பில்ட் வை-பை (Inbuilt Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth) மற்றும் ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) கொண்டுள்ளது.
24W ஆடியோ அவுட்புட் கொண்ட 2 ஸ்பீக்கர்களை இந்த ஐஃபால்கான் யு65 65 இன்ச் 4கே கூகுள் டிவி கொடுத்துள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டிடிஎஸ்:எக்ஸ் (DTS:X) கிடைக்கிறது. 3 எச்டிஎம்ஐ போர்ட்கள், 1 யுஎஸ்பி போர்ட், எல்ஏஎன், ஆப்டிகல் மற்றும் ஏவி இன் கனெக்டிவிட்டிகளை கொடுத்து உள்ளது. 1 வருட வாரண்டி இந்த ஐஃபால்கான் டிவிக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








