Home
Gadgets

பிளிப்கார்ட்: ரூ.34,999-விலையில் விற்பனைக்கு வரும் இஃபால்கான் ஸ்மார்ட் டிவி.!

இஃபால்கான் - ல் குவாட்-கோர் சிபியு மற்றும் டூயல்-கோர் ஜிபியு செயலி இடம்பெற்றுள்ளது.

இஃபால்கான் நிறுவனம் எப்போதுமே அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகிறது, அதன்படி இந்நிறுவனம் முன்பு அறிமுகம் செய்த 55-இன்ச் மாடல்உலகம் முழுவதும் அதிக வரவேற்ப்பு பெற்றுள்ளது. தற்சமயம் இந்த மாடல் பிளிப்கார்ட் வலைதளத்தில்
விற்பனைக்கு வந்துள்ளது.

ரூ.34,999-விலையில் விற்பனைக்கு வரும் இஃபால்கான்  ஸ்மார்ட் டிவி.!

குறிப்பாக 55-இன்ச் இஃபால்கான் ஸ்மார்ட் டிவி மாடலை ரூ.34,999-விலையில் வாங்க முடியும், பின்பு இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

இந்த 55-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலில் டால்பி 5.1 சரவுன்டு சவுன்ட் மற்றும் மேம்படுத்தப்பட்ட டிடிஎஸ் போஸ்ட்-பிராசஸிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியில் ஸ்மார்ட் வால்யூம் வழங்கப்பட்டுள்ளதால் திடீரென ஏற்படும் சவுன்டுஃபிளக்சுவேஷன்களிலும் தானாக ஆடியோவை மாற்றியமைக்கும். மேலும் இந்திய சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

ரூ.34,999-விலையில் விற்பனைக்கு வரும் இஃபால்கான்  ஸ்மார்ட் டிவி.!

இஃபால்கான் ஸ்மார்ட் டிவி மாடல் பொறுத்தவரை 55-இன்ச் யூஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 3,840 x 2160 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மமார்ட் டிவி.
இவற்றுள் சிறந்த தொழில்நுட்ப வசதி இடம்பெற்றுள்ளது, குறிப்பாக இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ள எல்இடி எச்டி பேக்லைட் ஆனது சிறந்த வண்ணம் வரம்பை அதிகரிக்கிறது மற்றும் டைனமிக் நிற வேறுபாட்டை வழங்குகிறது.

பிரத்யேகமான மைக்ரோ டிம்மிங் தொழில்நுட்பம் வெள்ளை நிற எல்இடி எச்டி பேக்லைட் உடன் வெளிவருகிறது, இந்த தொழில்நுட்ப வசதி முன்னணி வீடியோ பின்னணி அனுபவத்தை வழங்கும் வகையில் உள்ளது. குறிப்பாக அதிக கான்ட்ராஸ்ட் வழங்கும் வகையில் இவை செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த குறிப்பிட்ட தொழில்நுட்பம் வேறு எந்த ஸ்மார்ட் டிவி மாடல்களிலும் கிடைக்காது.

ரூ.34,999-விலையில் விற்பனைக்கு வரும் இஃபால்கான்  ஸ்மார்ட் டிவி.!

இஃபால்கான் - ல் குவாட்-கோர் சிபியு மற்றும் டூயல்-கோர் ஜிபியு செயலி இடம்பெற்றுள்ளது. மேலும் 2.56ஜிபி ரேம் வசதியும், பின்பு 16ஜிபி உள்ளடக்க மெமரியும் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.

Best Mobiles in India

English summary
iFFALCON 55-inch 4K LED Android Smart TV sale on Flipkart: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X