Home
Gadgets

ரூ.13,499 விலையில் சியோமி டிவிக்கு ஆப்பு வைத்த iFFALCON ஸ்மார்ட் டிவி.!

சியோமி டிவி சில நாட்களுக்கு முன்பு ரூ.15,000 என்ற ஆரம்ப விலையில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

சியோமி டிவி சில நாட்களுக்கு முன்பு ரூ.15,000 என்ற ஆரம்ப விலையில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது, குறிப்பாக ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள், சிறப்பான செயலி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்நிலையில் சியோமி டிவி மாடல்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் ரூ.13,499 என்ற ஆரம்ப விலையில் iFFALCON நிறுவனம் ஸ்மார்ட் டிவி மாடல்கள் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த டிவி மாடல்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்களை விட சிறந்த வன்பொருள் மற்றும் மென்பொருள் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது iFFALCON ஸ்மார்ட் டிவி. மேலும் விலைகுறைக்கப்பட இந்த ஸ்மார்ட்டிவி மாடல்களை பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சலுகையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

32-இன்ச் iFFALCON 32F2A  ஸ்மார்ட் டிவி:

32-இன்ச் iFFALCON 32F2A ஸ்மார்ட் டிவி:

டிஸ்பிளே: 32-இன்ச் மற்றும் 1366 x 768 பிக்சல் திர்மானம் இவற்றுள் அடக்கம்.
ரேம்: 1ஜிபி
மெமரி: 8ஜிபி
செயலி; குவாட்-கோர் செயலி மற்றும் டூயல்-கோர் ஜிபியு
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம்
கூகுள் குரல் தேடல்
எச்டிஆர் 10
டால்பி ஆடியோ
கூகுள் ப்ளே ஸ்டோர் செயலிகளை பயன்படுத்த முடியும்
முந்தைய விலை:14,999/-
விலைகுறைப்பு:13,999/-

65-இன்ச் iFFALCON 65K2A ஸ்மார்ட் டிவி:

65-இன்ச் iFFALCON 65K2A ஸ்மார்ட் டிவி:

டிஸ்பிளே: 65-இன்ச் அல்ட்ரா எச்டி(4கே) பேனல் ஸ்கிரீன் மற்றும் 3840 x 2160 பிக்சல் திர்மானம்.
ரேம்: 2ஜிபி
மெமரி: 16ஜிபி
செயலி: குவாட்-கோர்
4எச்டிஎம்எஐ போர்ட், ஹெட்போன் ஜாக், வைஃபை
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம்
கூகுள் குரல் தேடல்
எச்டிஆர் 10
கூகுள் ப்ளே ஸ்டோர் செயலிகளை பயன்படுத்த முடியும்
முந்தைய விலை ரூ.69,999/-
விலைகுறைப்பு ரூ.64,999/-

65-இன்ச் iFFALCON 65K2A ஸ்மார்ட் டிவி:

65-இன்ச் iFFALCON 65K2A ஸ்மார்ட் டிவி:

30வாட் ஸ்பீக்கர்
டால்பி மற்றும் டி.டி.எஸ் ஒலி
எச்டிஆர் புரோ, மைக்ரோ டிமிங், 4கே யுஎச்டி.
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம்
கூகுள் குரல் தேடல்
கூகுள் ப்ளே ஸ்டோர் செயலிகளை பயன்படுத்த முடியும்
முந்தைய விலை ரூ.1,69,999/-
விலைகுறைப்பு: 1,49,999/-

Best Mobiles in India

English summary
iFFALCON 32F2A, 65K2A, 75H2A Google-certified Android TVs price revealed for India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X