14நாட்கள் பேட்டரி பேக்கப் வசதியுடன் ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.!
ஹூவாய் நிறுவனம் தனது ஹூவாய் வாட்ச் ஜிடி 2இ ஸ்மார்ட் வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இதில் அருமையான சிப்செட் வசதி மற்றும் அருமையான தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹூவாய் வாட்ச் ஜிடி 2இ
அதன்படி இந்த ஹூவாய் வாட்ச் ஜிடி 2இ மாடலில் ஆக்சிஜன் சாட்யூரேஷன் மானிட்டரிங் அம்சத்தினை வழங்கி இருக்கிறதுஇந்நிறுவனம், இதனுடன் தய துடிப்பு சென்சார், பிரெஷர் லெவல் மானிட்டரிங் மற்றும் உறக்கத்தை கண்காணிக்கும் அம்சங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறு உடற்பயிற்சிகளை தானாக கண்டறிந்து கொள்ளும்
குறிப்பாக இந்தி புதிய வாட்ச்-ல் 15 உடற்பயிற்சிகளை டிராக் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது, இது 190 வகையான
தகவல்களை இயக்கி பயனர்களுக்கு சரியான விவரங்களை வழங்கும் எனவும் கூறப்படுகிறது. பின்பு இது ஆறு உடற்பயிற்சிகளை தானாக கண்டறிந்து கொள்ளும் வசதியும வழங்கப்பட்டுள்ளது.

454x454 பிக்சல் திர்மானம்
ஹூவாய் வாட்ச் ஜிடி 2இ மாடல் ஆனது 1.39 இன்ச் AMOLED டச் டிஸ்ப்ளே வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது,பின்பு 454x454 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் ஐஒஎஸ் 9.0
இந்த புதிய சாதனத்தில் ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் ஐஒஎஸ் 9.0 இயங்குதளங்களுடன் இயங்கும் வசதி உள்ளது, பின்பு ஹூவாய் லைட் ஒஎஸ், ப்ளூடூத் 5.1 வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ஹூவாய் வாட்ச் ஜிடி 2இ மாடலில் 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் ஜிபிஎஸ் வசதி உள்ளது, பின்பு 4ஜிபி மெமரி உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ப்ளூடூத் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி கூட உள்ளது.

14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப்
மேலும் இந்த சாதனத்தில் 15 உடற்பயிற்சி மோட்கள், குறிப்பிட்ட சென்சார்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் அடக்கம். பின்பு 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கொடுக்கிறது இந்த அட்டகாசமான சாதனம். குறிப்பாக பிளாக், லாவா ரெட், மின்ட் கிரீன் மற்றும் ஐசி வைட் நிறங்களில் இந்த சாதனம்.

ஹூவாய் வாட்ச் ஜிடி 2இ மாடலின் விலை 229 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.18,860)இகண்டிப்பாக இந்த சாதனம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கு


Click it and Unblock the Notifications