குறைந்த விலையில் தெறிக்கவிடும் ஹூவாய் 55 இன்ச் ஸ்மார்ட் டிவி.!
குறைந்த விலையில் இந்தியாவில் ஹூவாய் நிறுவனம் 55 இன்ச் டிவியை அறிமுகம் செய்கின்றது. மேலும் இந்த நிறுவனம் இரண்டு சீரீஸ்களில் ஸ்மார்ட் டிவியை வெளியிட திட்டமிட்டுள்ளது.
குறைந்த விலையில் இந்தியாவில் ஹூவாய் நிறுவனம் 55 இன்ச் டிவியை அறிமுகம் செய்கின்றது. மேலும் இந்த நிறுவனம் இரண்டு சீரீஸ்களில் ஸ்மார்ட் டிவியை வெளியிட திட்டமிட்டுள்ளது.

இதில் ஹானர் பிராண்டு பெயரிலும், ஹூவாய்யின் ஏஐ விண்டோஜ் வரிசையில் டிவியை அறிமுகம் செய்ய இருக்கின்றது.
ஆர்டிபிசியல் இன்டலிஜன்ட் தொழில்நுட்பத்துடன் இரண்டு மாடல்களையும் அறிமுகம் செய்கின்றது.

சியோமி, ஒன்பிளஸ்க்கு போட்டி:
செல்போன் உற்பத்தியில் இருக்கும் சியோ, ஒன்பிளஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவிலும் ஸ்மார்ட் டிவிலை அறிமுகம் செய்கின்றன.
இந்நிலையில் இந்த நிறுவனங்களுக்கு போட்டியாக ஹூவாய் நிறுவனமும் ஸ்மார்ட் டிவியை ஏஐ தொழில்நுட்பத்தில் அறிமுகம் செய்கின்றது. இதில் இரண்டு மாடல்களை 55 இன்ச் திரையுடன் அறிமுகம் செய்வதால் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இரண்டு டிவிகளை அறிமுகம்:
ஹூவாய் நிறுவனம் தனது இரண்டு ஸ்மார்ட் டிவிக்களை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதில் ஹானர் நிறுவனத்தின் பெயரிலும், ஹூவாய் ஏஐ விண்டோஸ் என்ற பெயரிலும் அறிமுகம் செய்கின்றது.
இதில் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ட் தொழில்நுட்பத்தில் அறிமுகம் செய்கின்றது.

ஏப்ரல் மாதத்தில் அறிமுகம்:
ஹூவாய் நிறுவனத்தின் முதல் டிவியை ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்கின்றது. மேலும், இது சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு போட்டியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

குறைந்த விலை:
சியோமி நிறுவனத்தை காட்டிலும் இந்த ஹூவாய் நிறுவனம் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இன்டர்நெட், பை-வை, ஸ்மார்ட்போன் கனெக்ட் செய்யும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பம் இருக்கின்றது.
5 ஆண்டுகளுக்கு சாப்ட்வேர் அப்டேட்களையும் செய்து கொள்ள முடியும்.

போட்டியாக உருவெடுத்துள்ளது:
ஹூவாய் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி ஒன்பிளஸ், சியோமி உள்ளிட்ட நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவுக்கு தொழில்நுட்பத்தில் டிவியை களமிறங்குகின்றது.

கூகுள் அசிஸ்டன்:
இதில் ஹூவாய் நிறுவனம் ஏஐ தொழில்நுட்பத்தில் வாய் அசிஸ்டன் உடன் டிவியை களமிறக்குகின்றது. மேலும், இதில் கூகுள் நிறுவனத்தின் வாய்ஸ் அசிஸ்டன் மற்றும் அமேசான் அலெக்ஸ்சா வாய்ஸ் கமாண்டு தொழில்நுட்பத்தில் களமிறங்குகின்றன.


Click it and Unblock the Notifications