தெறிக்கவிடும் ஹூவாய் மீடியா பேடு எம்5 லைட்.!

ஹூவாய் ஆண்ட்ராய்டு டேப்லெடட் சிஇஎஸ் 2019ல் அறிமுகம் செய்துள்ளது. இதில் மீடியா பேடு எம்5 லைட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

|

ஹூவாய் ஆண்ட்ராய்டு டேப்லெடட் சிஇஎஸ் 2019ல் அறிமுகம் செய்துள்ளது. இதில் மீடியா பேடு எம்5 லைட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தெறிக்கவிடும் ஹூவாய் மீடியா பேடு எம்5 லைட்.!


இது பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ஏராளமான தொழில்நுட்பங்களும் வந்துள்ளன.

அமெரிக்காவில் அறிமுகம்:

அமெரிக்காவில் அறிமுகம்:

ஹூவாய் மீடியாபேடு எம்5 லைட் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.21000. வரும் ஜனவரியில் முடிவில் இந்தியாவுக்கு விற்பனைக்கு வருகின்றது.

பாதுகாப்பு:

பாதுகாப்பு:

இந்த பேடு முழுவதுமாக மெட்டல் பாடியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மீடுயா எ5 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

10.1 இன்ச் திரை:

10.1 இன்ச் திரை:

இதன் திரை 10.1 இன்ச் திரை வடிவடித்தில் இருக்கின்றது. ரிசொல்யூசன் 1920 x1200. 16:9 என இருக்கும். ஹூவாய் தனது சொந்த ஆக்டோகோர் 659 ஆகும். 3/4 ஜிபி ரேம், 32/64 ஜிபி மெமரி.

7500 எம்ஏஹெச் பேட்டரி:

7500 எம்ஏஹெச் பேட்டரி:

இதில் 7500 எம்ஏஹெச் பேட்டரி இருக்கின்றது. விரைவாக சார்ஜிங் ஏறும் வசதியும் இருக்கின்றது. மேலும் ஆன்ட்ராய்டு 8 ஓரியோவும் இருக்கின்றது. 5.0 சவுண்ட் சிஸ்டம், 8 எம்பி செல்பி, பின்பக்க கேமரா இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
huawei mediapad m5 lite with quad speaker setup officially launched : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X