Just In
Don't Miss
- News
இனி ஒரு வரி உயர்வு வந்தால்.. வியாராரிகள் வீதிக்கு வருவோம்.. ஜிஎஸ்டி உயர்வுக்கு விக்கிரமராஜா கண்டனம்
- Sports
அந்த வார்த்தைக்காக காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள்.. இரண்டே வார்த்தையில் ஏமாற்றிய கேப்டன் கோலி!
- Movies
தொடர் தோல்வி.. அது மட்டும் இல்லைன்னா நானே படம் பண்ணிடுவேன்.. ஷாருக்கானின் அதிரடி மாற்றம்!
- Finance
இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன் அதிரடி பேச்சு..!
- Automobiles
எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த
- Lifestyle
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
லேப்டாப்பை சார்ஜ் செய்யும் புதிய பவர் பேங்க்கை அறிமுகம் செய்தது ஹுவாய்.! விலை என்ன தெரியுமா?
ஹுவாய் நிறுவனம் பாரிஸ் இல் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது பி30 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. அதனுடன் 12,000 எம்.ஏ.எச் சேமிப்பு கொண்ட புதிய 40 வாட்ஸ் சூப்பர் சார்ஜ் பவர் பேங்க் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது.

புதிய சூப்பர் சார்ஜ் பவர் பேங்க்
இந்த புதிய சூப்பர் சார்ஜ் பவர் பேங்க், அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜ் சேவையுடன் கூடிய டைப்-சி போர்ட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பவர் பேங்க்கை பயன்படுத்தி மேக் புக் மற்றும் லேப்டாப்களை கூட சார்ஜ் செய்துகொள்ளலாம் என்று ஹுவாய் நிறுவனம் அறிவித்துள்ளது.

அல்ட்ரா வாட்ஸ் சார்ஜ்ஜிங் தொழில்நுட்பம்
40 வாட்ஸ் சார்ஜ்ர் பயன்படுத்தும் பொழுது 2 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடுகிறது. அதேபோல் 10 வாட்ஸ் சார்ஜ்ர் பயன்படுத்தும் போது 5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடுகிறது.

12 அடுக்கு பாதுகாப்பு தளம்
புதிதாய் அறிமுகம் செய்துள்ள சூப்பர் சார்ஜ் பவர் பேங்க், 12 அடுக்கு பாதுகாப்பு தளத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகப்படியான பாதுகாப்பும், அதிக மின்னழுத்தம், குறைந்த மின்னழுத்தம், ஷார்ட் சர்கியூட் போன்ற பிரச்சனைகளிலிருந்து உங்கள் சாதனத்தைப் பாதுகாக்கிறது.

விலை
இந்த புதிய 12,000 எம்.ஏ.எச் சூப்பர் சார்ஜ் பவர் பேங்க், கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வெறும் ரூ.7,700 என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மிக விரைவில் விற்பனை
மிக விரைவில் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ரீடைல் கடைகளில் விற்பனைக்கு வரும் என்று ஹுவாய் நிறுவனம் அறிவித்துள்ளது.
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090