10 மணிநேர பிளேபேக்: ஹூவாய் ஃப்ரீபட்ஸ் 4i விலை என்ன தெரியுமா?

|

ஹூவாய் ஃப்ரீபட்ஸ் 4ஐ பாலிமர் மிக்ஸ் டைனமிக் டிரைவர்களோடு வருகிறது. ப்ளுடூத் வி5.2 உடன் ஜோடியான இயர்போன்களை ஹூவாய் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இயர்போன் ஹூவாய் ஃப்ரீபட்ஸ் 3ஐ-ன் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10 மணிநேர பிளேபேக்: ஹூவாய் ஃப்ரீபட்ஸ் 4i விலை என்ன தெரியுமா?

சீனாவில் ஹூவாய் ஃப்ரீபட்ஸ் 4ஐ விலை இந்திய மதிப்புப்படி ரூ.5600 ஆக இருக்கிறது. இந்த சாதனம் ஹனி ரெட், செராமிக் வைட், கார்பன் பிளாக் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது. ஹூவாய் ஃப்ரீபட்ஸ் 3ஐ 3டி வடிவமைப்போடு வருகிறது. இது இலகுரக உடல் அமைப்பை கொண்டுள்ளது.

துல்லியமாக ஒலிகளை ஒலிக்கச் செய்ய இரட்டை மைக்ரோஃபோன்கள் இதில் இருக்கிறது. ப்ளுடூத் வி5.2 உடன் வருகிறது. இயர்பட்டை காதில் இருந்து வெளியே எடுக்கும் போதும் தாமாக பிளேக் இடைநிறுத்தம் செய்யப்படும். பாடல் நிறுத்தம், அழைப்புகள் எடுப்பதற்கு டச் கட்டுப்பாடு வசதி இருக்கிறது.

முதல் இணைப்புக்கு பிறகு ஸ்மார்ட்போனுடன் இயர்பட் தாமாக இணைந்து விடும். பாடலை இயக்க நிறுத்த, அழைப்புகளை எடுக்க துண்டிக்க டச் கட்டுப்பாட்டை இருமுறை அழைக்கலாம்.

ஹூவாய் ஃப்ரீபட்ஸ் 4ஐ பேட்டரி அம்சங்கள் குறித்து பார்க்கையில் இது 55 எம்ஏஎச் பேட்டரி இருக்கிறது. இது 10 மணிநேர ஆயுளுடன் வருகிறது. 5.5 கிராம் மட்டுமே இதன் எடையாகும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Huawei Launched its Huawei FreeBuds 4i With 10 Hours Playback

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X