உலகை மிரட்டும் வகையில் 8கேவில் 5ஜி டிவியை வெளியிடும் ஹூவாய்.!

உலகை மிரட்டும் வகையில் ஹூவாய் நிறுவனம் 8 கே ரிசொல்யூசனில் 5ஜி தொழில்நுட்பத்தில், டிவியை அறிமுகம் செய்ய ஆயத்தமாகியுள்ளது. 2019ம் ஆண்டு இறுதிக்குள் டிவியை அறிமுகப்படுத்த புதிய ஆயத்தமாகியுள்ளது.

|

உலகை மிரட்டும் வகையில் ஹூவாய் நிறுவனம் 8 கே ரிசொல்யூசனில் 5ஜி தொழில்நுட்பத்தில், டிவியை அறிமுகம் செய்ய ஆயத்தமாகியுள்ளது.

உலகை மிரட்டும் வகையில் 8கேவில் 5ஜி டிவியை வெளியிடும் ஹூவாய்.!

2019ம் ஆண்டு இறுதிக்குள் டிவியை அறிமுகப்படுத்த புதிய ஆயத்தமாகியுள்ளது.

5ஜி டிவி:

5ஜி டிவி:

ஹூவாய் நிறுவனம் சீனா நிறுவனமாக இருந்தாலும், ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. தற்போது 5ஜியில் டிவியை அறிமுகம் செய்கின்றது. இதில் ஹைடெக் தொழில்நுப்பத்தில் டிவியை அறிமுகம் செய்கின்றது.

 5ஜி சிப்செட் :

5ஜி சிப்செட் :

இதில் 5ஜியில் சிப்செட், மற்றும் பிளாஸ்ஷிப் கிளாஸ், 8கே டிஸ்பிளே, ஏராளாமான ஸ்மார்ட் சிறப்பு அம்சங்கள், 360 டிகிரியில் வீடியோவை காணலாம். விஆர் கண்டன்ட், ஹெவி வீடியோ கன்ட்னட், லோக்கல் கேபிள் டிவி, மற்றும் டிடிஹெச் கேபிள் கனெக்களில் நிகழ்ச்சியை காண முடியும்.

ரூ.600க்கு ஜிகாஃபைபர் வழங்கும் லேண்ட்லைன், டிவி சேவை மற்றும் பிராட்பேண்ட்.!ரூ.600க்கு ஜிகாஃபைபர் வழங்கும் லேண்ட்லைன், டிவி சேவை மற்றும் பிராட்பேண்ட்.!

குறைந்த விலை:

குறைந்த விலை:

மற்ற நிறுவனங்களை காட்டிலும் தொழில் போட்டிகாரமாணமாக ஹூவாய் நிறுவனம் குறைந்த விலையில் டிவியை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

துல்லியமான காட்சி:

துல்லியமான காட்சி:

நாம் 5ஜி தொழில்நுட்பத்தில் துல்லியமான காட்சிகளையும் கண்டு கழிக்க முடியும் என்று ஹூவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சியோமி அறிமுகம் செய்யும் மி-டிவி மற்றும் மி-ஆர்ட் டிவி.!சியோமி அறிமுகம் செய்யும் மி-டிவி மற்றும் மி-ஆர்ட் டிவி.!

 சாம்சங்  நிறுவனத்துக்கு போட்டி:

சாம்சங் நிறுவனத்துக்கு போட்டி:

இன்னும் 5ஜி டிவியை சாம்சங் நிறுவனமும் வெளியிட வில்லை. 5ஜியில் டிவியை தயாரிப்பதாக அறிவித்துள்ள போதிலும், இந்தாண்டு இறுதிக்குள் ஹூவாய் நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் 40-இன்ச் மற்றும் 32-இன்ச் கோடாக் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.!பட்ஜெட் விலையில் 40-இன்ச் மற்றும் 32-இன்ச் கோடாக் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.!

Best Mobiles in India

English summary
Huawei aims to release a 5G TV in 8K resolution in 2019 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X