Home
Gadgets

ரூ.28,999 க்கு கிடைக்கும் Apple iPad.. Amazon சம்மர் சேல்.. Flipkart சேல்.. இரண்டிலுமே இந்த ஆஃபர் இருக்கு!

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டுமே தத்தம் வலைத்தளங்களில் சிறப்பு விற்பனையை நடத்துகின்றன. அமேசானில் கிரேட் சம்மர் சேல் (Amazon Great Summer Sale) நடக்கிறது. மறுகையில் உள்ள பிளிப்கார்ட்டில் பிக் சேவிங் டேஸ் சேல் (Flipkart Big Saving Days Sale) நடக்கிறது.

ஒருவேளை உங்களிடம் புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் ஐடியாவே இல்லை என்றால்.. மாறாக டேப்லெட் வாங்கும் திட்டம் இருந்தால்.. (அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டிலுமே) ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் மாடல் ஒன்றின் மீது கிடைக்கும் சூப்பர் ஆபரை கருத்தில் கொள்ளலாம். என்ன மாடல்? என்ன ஆபர்? இதோ விவரங்கள்:

ரூ.28,999 க்கு கிடைக்கும் Apple iPad.. வாங்குவது எப்படி?

என்ன மாடல்? அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டலுமே ஆப்பிள் நிறுவனத்தின் 10த் ஜெனரஷன் ஐபாட் மாடலானது ரூ.30,000 க்கும் குறைவான விலையில் வாங்க கிடைக்கிறது. அமேசான் கிரேட் சம்மர் விற்பனையை பொறுத்தவரை, ஆப்பிள் ஐபாட் 10த் ஜென் மாடலானது ரூ.36,999 க்கு பதிலாக ரூ.31,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

கூடுதலாக அமேசான் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பணம் செலுத்தினால் இந்த விலையை மேலும் குறைக்கலாம். இஎம்ஐ பரிவர்த்தனையில் ரூ.1200 வரை தள்ளுபடியும், முழு பணத்தையும் செலுத்தினால் ரூ.980 வரையிலான தள்ளுபடியும் பெறலாம். இதேபோல், உங்களிடம் ஐசிஐசிஐ டெபிட் கார்டு இருந்தால் ரூ.1250 தள்ளுபடி கிடைக்கும். இப்படியாக ஆப்பிள் 10த் ஜெனரஷன் ஐபாட் மாடலின் விளையாயி ரூ.30,000 க்கும் கீழே கொண்டுவர முடியும்.

ரூ.28,999 க்கு கிடைக்கும் Apple iPad.. வாங்குவது எப்படி?

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையிலும் கூட இதே போன்ற சலுகைகள் அணுக கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் ஆப்பிள் ஐபாட் 10த் ஜென் மாடலானது ரூ.36,999 க்கு பதிலாக ரூ.31,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் உங்களிடம் எஸ்பிஐ கார்டு இருந்தால் இந்த மாடலின் இறுதி விலையை ரூ.28,999 க்கு கொண்டுவர முடியும்.

ஆப்பிள் ஐபாட் 10த் ஜென் மாடலின் முக்கிய அம்சங்கள்: இது ஒரு நேர்த்தியான பிளாட்-எட்ஜ் டிசைனை கொண்டுள்ளது மற்றும் 5ஜி ஆதரவையும் பெற்றுள்ளது. மேலும் முந்தைய மாடல்களை போலல்லாமல், இது ஆப்பிளின் லைட்னிங் போர்ட்-க்கு பதிலாக டைப்-சி போர்ட்-ஐ கொண்டுள்ளது. இதுவொரு விசாலமான 10.9-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ரூ.28,999 க்கு கிடைக்கும் Apple iPad.. வாங்குவது எப்படி?

இந்த டேப்லெட்டின் பவர் பட்டன் ஆனது பிங்கர் பிரிண்ட் ஸ்கேனராகவும் வேலை செய்யும். கேமராக்களை பொறுத்தவரை 12 மெகாபிக்சல் ரியர் கேமரா மற்றும் சென்டர் ஸ்டேஜ் செயல்பாட்டுடன் 12எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. ஐபாட் ஏ14 பயோனிக் சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த டேப்லெட் மேஜிக் கீபோர்டு ஃபோலியோ கவர் உடனும் இணக்கமாக செய்லபடும்.

பிளிப்கார்ட்டில் ஐபோன்கள் மீது கிடைக்கும் சலுகைகள்: ஐபோன் 15 (iPhone 15) ஆனது ரூ.69,999 க்கு பதிலாக ரூ.63,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus) ஆனது ரூ.79,999 க்கு பதிலாக ரூ.71,999 க்கு வாங்க கிடைக்கிறது.

இதேபோல், ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) ஆனது ரூ.1,34,900 க்கு பதிலாக ரூ.1,27,900 க்கு வாங்க கிடைக்கிறது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) ஆனது ரூ.1,54,900 க்கு பதிலாக ரூ.1,48,900 க்கு வாங்க கிடைக்கிறது.

மேலும் ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus) ஆனது ரூ.79,999 க்கு பதிலாக ரூ.59,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஐபோன் 14 (iPhone 14) ஆனது ரூ.69,900 க்கு பதிலாக ரூ.58,900 க்கு வாங்க கிடைக்கிறது. ஐபோன் 13 (iPhone 13) ஆனது ரூ.69,900 க்கு பதிலாக ரூ.50,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஐபோன் 12 (iPhone 12) ஆனது ரூ.49,900 க்கு பதிலாக ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to buy Apple iPad 10th generation for under Rs 30000 in Flipkart Amazon Summer Sale 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X