சூனாபானா இந்த காலத்துல இப்படி எல்லாமா வாட்சு விடராங்க.!

இந்த வாட்சுகளிலும் பாடல் கேட்கலாம், மேப் பார்க்கலாம், போன் பேசலாம், உடல்நிலையை பற்றி தெரிந்து கொள்ளலாம். மேலும், வீடியோ காலிங் வாட்சுளும் கூட தற்போது வர ஆரம்பித்துள்ளன. இருப்பிடத்தை தெரிவிக்கும் உள்

|

இது எல்லாம் எங்க போயில முடியுமோ போ என்று செல்லும் அளவுக்கு இந்த காலத்தில் வாட்சுகள் வந்து கொண்டிருகின்றன. தற்போது நவீன காலத்தில் இருப்பதால், நம் தேவையும் அதற்கு ஏற்றார் போல் இருக்கின்றது.

மேலும் இன்று ஸ்மார்ட்போன்களில் இருக்கும் தொழில் நுட்பத்தை விடவும் தற்போது ஸ்மார்ட் வாட்சுகளில் வலம் கொண்டிருகின்றன. தற்போது இந்த வாட்சுகளும் உலகை ஆண்டு கொண்டிருகின்றது என்றால் நம்ம முடிகின்றதா.

சூனாபானா  இந்த காலத்துல இப்படி எல்லாமா வாட்சு விடராங்க..!

இந்த வாட்சுகளிலும் பாடல் கேட்கலாம், மேப் பார்க்கலாம், போன் பேசலாம், உடல்நிலையை பற்றி தெரிந்து கொள்ளலாம். மேலும், வீடியோ காலிங் வாட்சுளும் கூட தற்போது வர ஆரம்பித்துள்ளன. இருப்பிடத்தை தெரிவிக்கும் உள்ளிட்ட பல்வேறு தொழில் நுட்ப வதியாக சிறிதாக இருக்கின்ற ஸ்மார்ட் வாட்சுகளில் அடங்கி விடுகின்றது.

கடுகு போல குட்டியாக இருந்தாலும் காரம் பெரிது போலத்தான் தற்போது வந்துள்ள ஹானர் நிறுவனத்தின் ஸ்மார்ட் மேஜிக் வாட்சுகளும். இது சூனாபாவையே மிஞ்சும். அப்படி என்ன தான் இருக்கின்றது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 ஹூவாய் நிறுவனத்தின் மேஜிக் வாட்ச்:

ஹூவாய் நிறுவனத்தின் மேஜிக் வாட்ச்:

தற்போது ஹூவானய் நிறுவனம் ஹானர் மேஜிக் 2 போனுடன் ஹானர் வாட்ச் மேஜிக் ஸ்மார்ட் வாட் மாடலையும் அறிமுகம் செய்தள்ளது. புதிய ஸ்மார்ட்ச் பார்க ஹூவாய் வாட் ஜீடி போன்று காணப்படுகின்றது. இருந்தாலும் டிஸ்பிளே சிறிதாக இருக்கின்றது.

வாட்சின் சிறப்பு அம்சம்:

வாட்சின் சிறப்பு அம்சம்:

ஹானர் வாட்சு மேஜிக் ஸ்மார்ட்வாட்ச்சில் 1.2 இன் 390x390 பிக்சல் அமோல்டு டிஸ்பிளே, டூயல்-கிரவுன் டிசைன், 9.8 எம்எம் மெல்லிய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ், பின்புறம் இதய டிப்பு சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாட்ச் மேஜீக் 316 எல் கோல்டு போர்ஜ் செய்யப்பட்டு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

 உடற் பயிற்சிகளை டிராக் செய்யும்:

உடற் பயிற்சிகளை டிராக் செய்யும்:

இதன் சிலிகான் ஸ்டிராப் கருப்பு மற்றும் சிவப்பு என டூ-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர இத்தாலிய லெதர் கொண்ட சில்வர் வெர்ஷனும் கிடைக்கிறது. பல்வேறு வகையான உடற்பயிற்சிகளை டிராக் செய்யும் வசதியை கொண்டிருக்கிறது.

இதில் வழங்கப்பட்டு இருக்கும் ட்ரூசென் 3.0 இதய துடிப்பு சென்சார், பயனர் ஓய்வு எடுக்கும் நேரம் மற்றும் துடிப்புடன் செயல்படும் நேரங்களில் டிராக் செய்யும்.

இந்த  வாட்ச்ன் சிறப்பு அம்சம்:

இந்த வாட்ச்ன் சிறப்பு அம்சம்:

- 1.2 இன்ச் 390x390 பிக்சல் AMOLED டச் டிஸ்ப்ளே
- ARM M4 சிப்செட்
- 16 எம்.பி. ரேம்
- 128 எம்.பி. ரேம்
- ப்ளூடூத் 4.2
- 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ட்
- ஜி.பி.எஸ்., குளோனஸ், கலீலியோ, என்.எஃப்.சி.
- 178 எம்.ஏ.ஹெச். பேட்டரி

விலை:

விலை:

ஹானர் வாட்ச் மேஜிக் பிளாக், சிலிகான் பேன்ட் வெர்ஷன் விலை ரூ.9,500) என்றும் லெதர் பேன்ட் கொண்ட சில்வர் நிற எடிஷன் ரூ.10,560 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
watch magic announced honor huawai : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X