Home
Gadgets

புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1,999 போதும்.. ENC டெக்னாலஜி.. GAMING மோட்.. TOUCH கன்ட்ரோல்.. 460mAh பேட்டரி!

ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன், லோவ் லேட்டன்சி கேமிங் மோட், டூயல் கனெக்டிவிட்டி மற்றும் டச் கன்ட்ரோல் போன்ற பக்கா அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் எக்ஸ்5 (HONOR CHOICE Earbuds X5) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய மார்கெட்டில் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஹானர் (HONOR) நிறுவனம் களமிறங்கி இருக்கிறது. இதனால் பிரீமியம் அம்சங்களை கொண்ட போன்களை பட்ஜெட்டில் அறிமுகம் செய்து மார்கெட்டை பிடிக்க முயற்சித்து வருகிறது. அந்த வரிசையில், ஹானர் 90 மாடலுக்கு பிறகு ஹானர் எக்ஸ்9பி (HONOR X9b) போனை பட்ஜெட்டில் இன்று அறிமுகம் செய்துள்ளது.

ரூ.1,999 போதும்..  ENC டெக்னாலஜி.. GAMING மோட்.. TOUCH கன்ட்ரோல்!

ஆனால், இந்த முறை போன் மட்டுமல்லாமல், ஹானர் சாய்ஸ் வாட்ச் (HONOR CHOICE Watch) மற்றும் ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் எக்ஸ்5 (HONOR CHOICE Earbuds X5) ஆகிவற்றையும் அறிமுகம் செய்து மிரளவிட்டுள்ளது. இதில் ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் எக்ஸ்5 மாடலானது, கம்மியான பட்ஜெட்டில் அதிரவிடும் அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் அம்சங்களை முதலில் தெரிந்து கொள்வோம்.

ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் எக்ஸ்5 அம்சங்கள் (HONOR CHOICE Earbuds X5 Specifications): இந்த ஹானர் இயர்பட்ஸ் பிரீமியம் டிசைனில் (Premium Design) ஒயிட் (White) கலர் கொண்டிருக்கிறது. அதிகபட்சம் 30dB வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) சப்போர்ட் கொண்டுள்ளது. ஆகவே, கிரிஸ்டல் கிளியராக ஆடியோ குவாலிட்டி இருக்கும்.

அதுமட்டுமல்லாமல், என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) சப்போர்ட் கொண்ட டூயல் மைக்ஸ் (Dual Mics) வருகிறது. ஆகவே, ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) குவாலிட்டியும் மிரளவிடும்படி கிளியராக இருக்கும். இந்த ஹானர் சாய்ஸ் மாடலானது, ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.

ரூ.1,999 போதும்..  ENC டெக்னாலஜி.. GAMING மோட்.. TOUCH கன்ட்ரோல்!

அதோடு எஸ்பிசி (SBC) மற்றும் ஏஏசி (AAC) சப்போர்ட் வருகிறது. டூயல் மோட் (Dual Mode) கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. ஆகவே, மொபைல், லேப்டாப் என்று ஒரே நேரத்தில் 2 டிவைஸ்களில், இந்த ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் எக்ஸ்5 மாடலை கனெக்ட் செய்து பயன்படுத்த முடியும். மூன்று ஈகியூ மோட்கள் (EQ Modes) வருகின்றன.

கேமிங் பிரியர்களுக்கான லோவ் லேட்டன்சி கேம் மோட் (Low Latency Game Mode) கொண்டுள்ளது. இந்த மோட் மூலம் லாக்-ப்ரீ (Lag-Free) ஆடியோ வீடியோ சிங்க் கிடைக்கும். இந்த ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் எக்ஸ்5 மாடலில் 10 மிமீ டிரைவர்கள் வருகின்றன. கால் மற்றும் வால்யூம் கன்ட்ரோல்களுக்கு டச் கன்ட்ரோல் (Touch Controls) சப்போர்ட் உள்ளது.

இந்த மாடலை ஹானர் ஏஐ ஸ்பேஸ் ஆப் (HONOR AI Space App) ஆப் மூலம் பயன்படுத்தலாம். இதில் ஈகியூ மோட்களை தேர்ந்தெடுக்கலாம். இதில் IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வருகிறது. இதன் கேஸ் 460mAh பேட்டரி கொண்டிருக்கிறது. அதேபோல பட்களில் தலா 45mAh பேட்டரி வருகிறது.

ஒரு ஃபுல் சார்ஜில் தொடர்ந்து 35 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கக்கூடியது. அதேபோல ஏஎன்சி மோடில் 9 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. அமேசான் தளத்தில் ஆரடர் செய்து கொள்ளலாம். இதன் விலை ரூ.1,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR CHOICE Earbuds X5 Launched Sale From February 16 in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X