வீட்டுக்கு வீடு விற்பனை.. 42 சதவீத ஆஃபரில் 65 இன்ச் டிவி.. டால்பி அட்மோஸ், சப்வூப்பர் .. HDR 10+.. எந்த மாடல்?
பிரீமியம் ஆடியோ பீச்சர்களுடன் பெரிய டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட் டிவியை வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு பக்காவான மாடலாக ஹைசென்ஸ் 65 இன்ச் யூஎல்இடி மினிஎல்இடி ஸ்மார்ட் ஏஐ டிவி (Hisense 65 Inch ULED MiniLED Smart AI TV) இருக்கிறது. இந்த ஹைசென்ஸ் டிவியின் விலை, டிஸ்கவுண்ட் மற்றும் பீச்சர்களை பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் ஹைசென்ஸ் 65 இன்ச் யூஎல்இடி மினிஎல்இடி ஸ்மார்ட் ஏஐ டிவி மாடலுக்கு 42 சதவீத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.72,990 விலைக்கு வாங்கலாம். இந்த டிஸ்கவுண்ட் போக எச்டிஎப்சி கிரெடிட் கார்டு வழியாக ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.8,500 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.64,490 விலைக்கு வாங்கலாம்.

இதுபோக எந்த கார்டும் இல்லாமலேயே ரூ.2,750 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவான விலைக்கு இந்த ஹைசென்ஸ் 65 இன்ச் யூஎல்இடி மினிஎல்இடி ஸ்மார்ட் ஏஐ டிவியை வாங்கி கொள்ளலாம். ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால், அதே எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு ரூ.10,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
மேலும், ரூ.2,750 கூப்பன் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. 9 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையில் இந்த ஹைசென்ஸ் 65 இன்ச் யூஎல்இடி மினிஎல்இடி ஸ்மார்ட் ஏஐ டிவியை வாங்கி கொள்ளலாம். இந்த விலைக்கு ஏற்ப பில்ட்-இன் சப்வூப்பர் கிடைக்கிறது. ஆகவே, ஹோம் தியேட்டர் இல்லாமலேயே பிரீமியம் ஆடியோ கிடைக்கும்.
ஹைசென்ஸ் 65 இன்ச் யூஎல்இடி மினிஎல்இடி ஸ்மார்ட் ஏஐ டிவி அம்சங்கள் (Hisense 65 Inch ULED MiniLED Smart AI TV Specifications): 65 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) மினி எல்இடி டிஸ்பிளே மற்றும் 4கே அல்ட்சா எச்டி ரெசொலூஷனை இந்த ஹைசென்ஸ் 65 இன்ச் யூஎல்இடி மினிஎல்இடி ஸ்மார்ட் ஏஐ டிவி கொடுக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
ஏஎல்எல்எம் (ALLM), விஆர்ஆர் (VRR) கிடைக்கிறது. ஹை-வியூ ஏஐ என்ஜின் (Hi-view AI Engine) உள்ளது. குவான்டம் டாட் டெக்னாலஜி (Quantum Dot Technology) கிடைக்கிறது. ஏஐ 4கே அப்ஸ்கேலர் (AI 4K Upscaler), ஏஐ எச்டிஆர் அப்ஸ்கேலர் (AI HDR Upscaler), ஹை-கியூஎல்இடி கலர் (Hi-QLED Colour) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன.
இதுபோக வழக்கமாக கிடைக்கும் ஹை-பிரைட்னஸ் (High brightness), டால்பி விஷன் ஐகியூ (Dolby Vision IQ), எச்டிஆர்10பிளஸ் (HDR 10+), 4கே எச்டிஆர் இம்மெர்சிவ் (4K HDR Immersive), வைடு கலர் காமட் (Wide color gamut), ஃபிலிம் மேக்கர் மோட் (Filmmaker mode), எம்இஎம்சி (MEMC) மற்றும் ஹைபிரிட் லாக் காமா கொடுக்கப்பட்டு உள்ளது.
61W ஆடியோ அவுட்புட் கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளது. இதுபோக பில்ட்-இன் சப் வூப்பர் (Built-in Sub Woofer) கிடைக்கிறது. விடா டிவி ஓஎஸ் (VIDAA TV) உள்ளது. ஆகவே, விடா ஸ்டோர் உள்ளிட்ட அணுகல்கள் கிடைக்கின்றன. ஏஐ பிக்சர், பில்ட்-இன் வாய்ஸ் அசிஸ்டன்ஸ் உள்ளது. வை-பை, ப்ளூடூத், எச்டிஎம்ஐ, யூஎஸ்பி உள்ளிட்ட கனெக்டிவிட்டிகள் உள்ளன.


Click it and Unblock the Notifications
