Home
Gadgets

பொளந்து கட்டுது விற்பனை.. 37 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி.. டால்பி அட்மோஸ்.. HDR10+ அடாப்டிவ்.. எந்த மாடல்?

55 இன்ட் டிவி மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனாலேயே அமேசான் தளத்தில் அதிக தள்ளுபடியுடன் 55 இன்ச் டிவி மாடல்கள் கிடைக்கின்றன. இதில் ஹைசென்ஸ் 55 இன்ச் இ8எஸ் சீரிஸ் மினி-எல்இடி ஸ்மார்ட் டிவி (Hisense 55 inch E8S Series MiniLED Smart TV) தள்ளுபடி விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது.

இப்போது, அமேசான் தளத்தில் ஹைசென்ஸ் 55 இன்ச் இ8எஸ் சீரிஸ் ஹை கியூஎல்இடி மினி-எல்இடி ஸ்மார்ட் டிவி (Hisense 55 inch E8S Series Hi QLED MiniLED Smart TV) மாடலுக்கு 37 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.57,990 விலைக்கு கிடைக்கிறது. ரூ.2,500 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.2,250 கிரெடிட் கார்டு தள்ளுபடி போக மேலும் மலிவான விலைக்கு கிடைக்கிறது.

பொளந்து கட்டுது விற்பனை.. 37 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி.. மாடல்?

ஹைசென்ஸ் 55 இன்ச் இ8எஸ் சீரிஸ் மினி-எல்இடி ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Hisense 55 inch E8S Series MiniLED Smart TV Specifications): 55 இன்ச் (3840 x 2160) மினிஎல்இடி டிஸ்பிளே உள்ளது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஹை-கியூஎல்இடி மினிஎல்இடி (Hi-QLED MiniLED) டிஸ்பிளே மாடலாக இருக்கிறது. ஹை-வியூ ஏஐ என்ஜின் (Hi-view AI Engine), குவாண்டம் டாட் டெக்னாலஜி (Quantum Dot Technology) கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஏஐ 4கே அப்ஸ்கேலர் (AI 4K Upscaler), ஏஐ எச்டிஆர் அப்ஸ்கேலர் (AI HDR Upscaler), ஹை-கியூஎல்இடி கலர் (Hi-QLED Colour) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஏஎம்டி ப்ரீசிங்க் பிரீமியம் (AMD Freesync Premium), ஹை பிரைட்னஸ் (High brightness) மற்றும் டால்பி விஷன் ஐகியூ (Dolby Vision IQ) கொண்ட மாடலாக ஹைசென்ஸ் 55 இன்ச் இ8எஸ் சீரிஸ் மினி-எல்இடி ஸ்மார்ட் டிவி இருக்கிறது.

எச்டிஆர்10+ (HDR 10+), 4கே எச்டிஆர் இம்மெர்சிவ் (4K HDR Immersive), வைடு கலர் காமட் (Wide Color Gamut) மற்றும் ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode) கொடுக்கப்பட்டு உள்ளது. கேமிங் பிரியர்களுக்கு கிடைக்கும் எம்இஎம்சி (MEMC), எச்எல்ஜி (HLG) மற்றும் எச்டிஆர்10+ கேமிங் (HDR10+ Gaming) மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு ஏற்ப 61W சவுண்ட் அவுட்புட் கொண்ட ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஏஐ சவுண்ட் (AI Sound) மற்றும் பில்ட்-இன் சப் வூப்பர் (Built-in Sub Woofer) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுபோக லிப்-சிங்க் அட்ஜட்ஸ்மெண்ட் (Lip-sync adjustment) பீச்சரை இந்த ஹைசென்ஸ் 55 இன்ச் இ8எஸ் சீரிஸ் மினி-எல்இடி ஸ்மார்ட் டிவி கொடுக்கிறது.

ஏஐ பிக்சர் (AI Picture), ஏஐ சீனாரியோ (AI Scenario) கிடைக்கிறது. விடா டிவி ஓஎஸ் (VIDAA TV) உள்ளது. ஆகவே, பில்ட்-இன் விடா வாய்ஸ் அசிஸ்டன்ட் (Built-in Vidaa Voice Assitant) கிடைக்கிறது. பில்ட்-இன் அலெக்சா (Built-in Alexa) கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்கிரீன் ஷேரிங் (Screen Sharing), ஏர்பிளே2 (Airplay2) மற்றும் கன்டெட் ஷேரிங் (Content Sharing) கொடுக்கப்பட்டுள்ளது.

விடா ஸ்டோர் (VIDAA Store) கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப் (Youtube), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாஸ்டார் (JioHotstar), சோனிலிவ் (SonyLiv) மற்றும் ஜீ5 (Zee5) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் வருகின்றன. எச்டிஆர் கேம் மோட் (HDR Game Mode) உள்ளது. கேம் பார் (Game Bar) கிடைக்கிறது. 4 எச்டிஎம்ஐ போர்ட், 2 யூஎஸ்பி போர்ட், வை-பை, ப்ளூடூத் கொடுக்கிறது.

Best Mobiles in India

English summary
Hisense 55 inch E8S Series Hi QLED MiniLED Smart TV Available At 37 Percent Discount on Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X