Home
Gadgets

வீட்டுக்கு வீடு ஆர்டர்.. 37 சதவீத டிஸ்கவுண்ட்.. 55 இன்ச் MiniLED டிவி.. டால்பி அட்மோஸ்.. HDR 10+.. எந்த மாடல்?

ஹைசென்ஸ் டிவி மாடல்கள் பட்ஜெட் விலையில் கிடைப்பதால், இந்திய மார்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதில் ஹைசென்ஸ் 55 இன்ச் இ8எஸ் சீரிஸ் மினி-எல்இடி ஸ்மார்ட் டிவி (Hisense 55 inch E8S Series MiniLED Smart TV) மாடல் தள்ளுபடி விலைக்கு கிடைத்து, விற்பனையில் பட்டையை கிளப்புகிறது.

அமேசான் தளத்தில் நடக்கும் சிறப்பு விற்பைனயில் ஹைசென்ஸ், ஹைசென்ஸ் 55 இன்ச் இ8எஸ் சீரிஸ் ஹை-கியூஎல்இடி மினி-எல்இடி ஸ்மார்ட் டிவி (Hisense 55 inch E8S Series Hi-QLED MiniLED Smart TV) மாடலுக்கு 37 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.57,990 விலைக்கு வாங்கி கொள்ளலாம். ரூ.1000 கூப்பன் டிஸ்கவுண்ட் போக ரூ.56,990 விலைக்கு கிடைக்கிறது.

வீட்டுக்கு வீடு ஆர்டர்.. 37 சதவீத டிஸ்கவுண்ட்.. 55 இன்ச் MiniLED டிவி!

ஹைசென்ஸ் 55 இன்ச் இ8எஸ் சீரிஸ் மினி-எல்இடி ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Hisense 55 inch E8S Series MiniLED Smart TV Specifications): 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) மினி எல்இடி (Mini LED) டிஸ்பிளே கிடைக்கிறது. ஹை-கியூஎல்இடி (Hi-QLED) மற்றும் 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன் கிடைக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

மேலும், ஏஎல்எல்எம் (ALLM) மற்றும் விஆர்ஆர் (VRR) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த ஹைசென்ஸ் 55 இன்ச் இ8எஸ் சீரிஸ் மினி-எல்இடி ஸ்மார்ட் டிவி இருக்கிறது. ஹை-வியூ ஏஐ என்ஜின் (Hi-view AI Engine), குவாண்டம் டாட் டெக்னாலஜி (Quantum Dot Technology), ஏஐ 4கே அப்ஸ்கேலர் (AI 4K Upscaler), ஏஐ எச்டிஆர் அப்ஸ்கேலர் (AI HDR Upscaler) கிடைக்கிறது.

ஹை-கியூஎல்இடி கலர் (Hi-QLED Colour), பான்டோன் வேலிடேடெட் (Pantone Validated), ஏஎம்டி ப்ரீசிங்க் பிரீமியம் (AMD Freesync Premium) மற்றும் ஹை பிரைட்னஸ் (High Brightness) சப்போர்ட் கொடுத்துள்ளது. டால்பி விஷன் ஐகியூ (Dolby Vision IQ), எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+) கொண்ட மாடலாக இந்த ஹைசென்ஸ் 55 இன்ச் இ8எஸ் சீரிஸ் மினி-எல்இடி ஸ்மார்ட் டிவி உள்ளது.

இதுபோக 4கே எச்டிஆற் இம்மெர்சிவ் (4K HDR Immersive), வைடு கலர் காமட் (Wide color gamut), ஃபிலிம் மேக்கர் மோட் (Filmmaker mode), எம்இஎம்சி (MEMC) கொடுத்துள்ளது. ஹைபிரிட் லாக் காமா (Hybrid Log Gamma), கேமிங் டால்பி விஷன் (Gaming Dolby Vision) உள்ளிட்ட பீச்சர்களையும் பேக் செய்துள்ளது. 700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்துள்ளது.

ஏஐ பிக்சர் (AI Picture), ஏஐ சீனாரியோ (AI Scenario), விடா டிவி ஓஎஸ் (VIDAA TV OS) கிடைக்கிறது. ஆகவே, பில்ட்-இன் விடா வாய்ஸ் (Built-in Vidaa Voice), பில்ட்-இன் அலெக்சா (Built-in Alexa) ஆகிய வாய்ஸ் அசிஸ்டன்ட் கிடைக்கிறது. விடா ஸ்டோர் ( VIDAA Store) கொண்ட மாடலாக இந்த ஹைசென்ஸ் 55 இன்ச் இ8எஸ் சீரிஸ் மினி-எல்இடி ஸ்மார்ட் டிவி இருக்கிறது.

நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. 61W ஆடியோ அவுட்புட் கொடுத்துள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஏஐ சவுண்ட் (AI Sound), பில்ட்-இன் சப் வூப்பர் (Built-in Sub Woofer) கிடைக்கிறது. 4 எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட், ப்ளூடூத் மற்றும் வை-பை ஆகிய கனெக்டிவிட்டிகளை இந்த ஹைசென்ஸ் 55 இன்ச் இ8எஸ் சீரிஸ் மினி-எல்இடி ஸ்மார்ட் டிவி கொடுக்கிறது.

Best Mobiles in India

English summary
Hisense 55 inch E8S Series Hi-QLED MiniLED Smart TV Available At 37 Percent Discount in Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X