Home
Gadgets

ஏசி வாங்கும் முன்பு நீங்கள் யோசிக்க வேண்டிய 4 விஷயங்கள்.!

லாயிட் ஏர் கண்டிஷனர் பொறுத்தவரை ஆன்லைனில் ஒழுங்குபடுத்துதல், தொந்தரவு இல்லாத நிறுவல் அனுபவம் கொண்டுள்ளது.

By Prakash S

பெரும்பாலான இந்தியர்களுக்கு, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்பநிலை கடந்த ஆண்டு போலவே வெப்பநிலை இருக்கும். கடந்த ஆண்டில் வழக்கமான அளவை காட்டிலும் 1 டிகிரி அதிகமாக பதிவாகி இருந்தது. கண்டிப்பாக இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அனல் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் ஒவ்வொரு இந்தியர் வீட்டிலுமே அழகான கோடை நினைவுகள் கண்டிப்பாக இருக்கும்.

ஏசி வாங்கும் முன்பு  நீங்கள் யோசிக்க வேண்டிய 4 விஷயங்கள்.!

இப்போது வந்துள்ள புதிய தொழில்நுட்பங்கள் நமக்கு பல வகையில் உதவியாக உள்ளது, அதன்படி ஒரு பொத்தானை தட்டினால் போதும் உங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ உள்ள வெப்பநிலையை மிகவும் திறமையான வழியில் கட்டுப்படுத்தலாம், அதற்கு தகுந்தபடி அதநவீன தொழில்நுட்பம் கொண்ட ஏசி மாடல்கள் தற்சமயம் வெளிவந்துள்ளது.

 வைஃபை ஸ்மார்ட் ஏசி:

வைஃபை ஸ்மார்ட் ஏசி:

ஏர் கண்டிஷனர்கள் பொறுத்தவரை மே மாதங்களில் வரும் வெப்பநிலையை கட்டுப்படுத்துவதற்கான வரம்பிற்குள் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதன்பின்பு இப்போது வரும் லாயிட் ஏர் கண்டிஷனர்களில் வைஃபை வசதி உள்ளது, எனவே இந்த வைஃபை ஸ்மார்ட் ஏசி மூலம் உங்கள் படுக்கையறைக்கு சிறந்த ஈரப்பதமான 37 ° C இலிருந்து 22 ° C வரவேற்பு பெற முடியும்.

இப்போது வரும் லாயிட் வைஃபை ஸ்மார்ட் ஏசி சாதனம் வரம்பற்ற பணிபுரியும் திறன் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக
இந்த லாயிட் ஏசி சாதனத்ததை உலகில் எந்த இடத்திலிருந்தும் நீங்கள் வைஃபை மூலம் கட்டுப்படுத்தலாம். மேலும் ஸ்மார்ட்போனில் உள்ள
இணையசேவை மூலம் லாயிட் ஸ்மார்ட் ஏசி-ஐ கட்டுப்படுத்தி உங்கள் வீட்டில் உள்ள வெப்பநிலையை மாற்றியமைக்க முடியம்.

 எக்ஸ்பிரஸ் கூலிங்:

எக்ஸ்பிரஸ் கூலிங்:

லாயிட் வைஃபை ஸ்மார்ட் ஏர் கண்டிஷனர் பொதுவாக எக்ஸ்பிரஸ் கூலிங் அம்சத்தைக் கொண்டுள்ளது, உங்கள் வீட்டில் இருக்கும் அறையில் சூடான நிலை இருக்கும்போது உடனே அதிக கூலிங் கொடுக்கும் அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த லாயிட் சாதனம். குறிப்பாக மே மாதங்களில் ஓய்வெடுக்க எங்கும் செல்ல வேண்டாம், இந்த லாயிட் வைஃபை ஸ்மார்ட் ஏசி ஒன்று போதும்.

இந்த சாதனத்தில் வைஃபை மட்டுமே கூடுதல் அம்சம் அல்ல, இவற்றில் தனிப்பட்ட 4டி எக்ஸ்ப்ளோரர் கூலிங் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக,வழக்கமான ஏர் கண்டிஷனர்கள் களுடன் ஒப்பிடும்போது, ​​பல்வேறு அம்சத்தை கொண்டுள்ளது.நாள் முழுவதும் உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் மிகவும் எளிமையாக லாயிட் வைஃபை ஸ்மார்ட் ஏசி சாதனத்தைப் பயன்படுத்த முடியும்.

 பராமரிப்பு:

பராமரிப்பு:

லாயிட் ஏர் கண்டிஷனர் பொறுத்தவரை சிறந்த பராமரிப்பு அதிகம் தேவைப்படுகிறது, மேலும் ஆன்ட்டி பாக்டீரியா ஃபில்டர் கண்ணுக்குத் தெரியாத தூசிகள்,கிருமிகள், முடி, பூச்சிகள் போன்றவற்றை தடுக்கும் வடிகட்டி. இதனால் சாதனத்துக்குள் தூசி நுழையாமல் தடுக்கப்படுவதால் இன்னும் அதிக நாட்களுக்கு உழைக்கும். லாயிட் புதுமையான இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
பயனர் அனுபவம்:

பயனர் அனுபவம்:

லாயிட் ஏர் கண்டிஷனர் பொறுத்தவரை ஆன்லைனில் ஒழுங்குபடுத்துதல், தொந்தரவு இல்லாத நிறுவல் அனுபவம் கொண்டுள்ளது, அதன்பின்பு உயர்ந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் இணையற்ற வாடிக்கையாளர் அனுபவத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த கோடையில் லாயிட் ஏசி சிறந்த
ஆதரவை தரும்.

Best Mobiles in India

English summary
Heres your checklist before buying the next AC for your home or office this summer ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X