Home
Gadgets

மிரட்டலான ரூ.12,990 மதிப்புடைய புதிய சாம்சங் ஸ்மார்ட் போன் இலவசமாகப் பெறுவது எப்படி?

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது சாம்சங் ஏர் ப்யூரிஃபையர் AX5500 என்ற புதிய மாடலை இன்று அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது சாம்சங் ஏர் ப்யூரிஃபையர் AX5500 என்ற புதிய மாடலை இன்று அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய சாம்சங் ஏர் ப்யூரிஃபையர் பிரத்தியேக ஏரோடைனமிக்ஸ் ஏர்ப்ளோ டெக்னாலஜி மூலம் காற்றை சுத்திகரித்து உங்களைப் பாதுகாப்பான சூழலில் பாதுகாக்கிறது.

புதிய சாம்சங் ஏர் ப்யூரிஃபையர்

புதிய சாம்சங் ஏர் ப்யூரிஃபையர்

உங்கள் வீட்டின் உள் இருக்கும் நச்சுக் காற்றையும், அதில் கலந்து இருக்கும் தூசி, கிருமி, பாக்டீரியா போன்ற அனைத்துக் காற்று நஞ்சுகளையும் நீக்கி உங்களைச் சுத்திகரிக்கப்பட்ட காற்றை மட்டுமே சுவாசிக்க அனுமதிக்கிறது, இந்த புதிய சாம்சங் ஏர் ப்யூரிஃபையர்.

சாம்சங் AX5500 ஏர் ப்யூரிஃபையர்

சாம்சங் AX5500 ஏர் ப்யூரிஃபையர்

இந்த புதிய ஏரோடைனமிக்ஸ் ஏர்ப்ளோ டெக்னாலஜி கொண்ட சாம்சங் AX5500 ஏர் ப்யூரிஃபையர் இன் இந்திய விலை ரூ.34,990 ஆகும், அனைத்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் அக்டோபர் 3 முதல் கிடைக்கிறது.

இலவச சாம்சங் கேலக்ஸி ஜே6

இலவச சாம்சங் கேலக்ஸி ஜே6

நீங்கள் பர்ச்சேஸ் செய்யும் ஒவ்வொரு சாம்சங் ஏர் ப்யூரிஃபையர் AX5500 உடன் ஒரு புதிய சாம்சங் கேலக்ஸி ஜே6 முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் துவக்க விற்பனையின் சிறப்பு சலுகையாக இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 31 வரை மட்டுமே

அக்டோபர் 31 வரை மட்டுமே

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்கள் மூலம் நீங்கள் வாங்கும் அனைத்து சாம்சங் AX5500 ஏர் ப்யூரிஃபையர் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் பிரீமியம் ஏர் ப்யூரிஃபையர் AX7000 உடன் ரூ.12,990 மதிப்புடைய சாம்சங் கேலக்ஸி ஜே6, 32 ஜிபி வேரியண்ட் ஸ்மார்ட்போன் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தச் சலுகை அக்டோபர் 31 வரை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Here's how you can get a Samsung smartphone worth Rs 12,990 for free : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X