இந்தியாவில் புதிய ஹையர் 4கே எல்இடி டிவி அறிமுகம்.!

By Prakash
|

இந்தியாவில் ஹையர் நிறுவனம் புதிய எல்இடி டிவியை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இவற்றில் பல்வேறு நவீன தொழில்நுட்பம் மற்றும் அம்சங்கள் இதனுள் அடக்கம். தற்போது அறிமுகப்படுத்தியுள்ள ஹையர் டிவியின் மாடலகள்; பெயர் எல்இ55க்யூ6500யு மற்றும் எல்இ55க்யூ9500யு, என்ற மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் புதிய ஹையர் 4கே எல்இடி டிவி அறிமுகம்.!

சிறிய அளவில் ஸ்மார்ட் டிவி வாங்குவதை விட அதே விலைக்குக் கிடைக்கும் பெரிய திரை கொண்ட டிவியினை வாங்குவதே நல்லது. ஸ்மார்ட் டிவி கேட்க நன்றாக இருந்தாலும், பெரிய திரை கொண்ட டிவிக்களில் கிடைக்கும் அனுபவத்தை வழங்காது. மேலும் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த டிவி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன.

செட்-டாப் பாக்ஸ் தவிர்த்து இதர அம்சங்களைப் பயன்படுத்தும் பட்சத்தில் எச்டிஎம்ஐ, யுஎஸ்பி போர்ட், 3.5 எம்எம் ஜாக் மற்றும் இதர ஏவி போர்ட்கள் மற்றும் இதனுடன் பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளன.

எல்இ55க்யூ6500யு மற்றும் எல்இ55க்யூ9500யு, மாடல்கள் பொருத்தமாட்டில் 4கே யுஎச்டி தீர்மானம் மற்றும் எச்டிஎம்ஐ அம்சங்களுடன் வருகிறது. 3840-2160 வீடியோ பிக்சல்கள் இந்த டிவியில் இடம் பெற்றுள்ளன.

மலிவு விலையில் கிடைக்கும் ஆண்ட்ராய்டு டிவிக்களை வாங்குவதும் ஏமாற்றத்தையே தரும். குறைந்த விலையில் அதிக அம்சங்களை எதிர்பார்த்து ஏமாறுவதை விடச் சரியான விலையில் தகுந்த அம்சங்கள் கொண்ட டிவிக்களை வாங்குவது நல்லது.

ஹையர் 4கே டிவியில் புதிய நவீன தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளதால் இந்திய சந்தையில் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன, மேலும் விற்ப்பனையில் அதிகலாபாம் பெரும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Haier launches Smart 4K TVs and 4K Curved LED Television Range in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X