Home
Gadgets

2026 பழைய TV காலியாச்சு.. 65 இன்ச் QLED டிவிக்கு விலை குறைப்பு.. டால்பி ஆடியோ, கூகுள் டிவி OS.. எந்த மாடல்?

ஹையர் நிறுவனத்தின் ஹையர் எச்6இ 65 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே கூகுள் டிவி ஆனது விலை குறைப்பில் வாங்க கிடைக்கிறது. கியூஎல்இடி டிஸ்பிளே போக டால்பி அட்மோஸ், கூகுள் டிவி ஓஎஸ், கேமிங் ரெஃப்ரெஷ் ரேட் போன்ற பீச்சர்களுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஹையர் எச்6இ 65 இன்ச் கியூஎல்இடி டிவிக்கு கிடைத்துள்ள தள்ளுபடி விவரங்களை பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் ஹையர் எச்6இ 65 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே கூகுள் டிவி (Haier H6E 65 inch QLED Ultra HD 4K Google TV) மாடலுக்கு 31 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.62,990 விலைக்கு வாங்க கிடைக்கிறது. மேலும், குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.6000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.56,990 விலையில் இந்த ஹையர் எச்6இ 65 இன்ச் கியூஎல்இடி டிவியை வாங்கலாம்.

2026 பழைய TV காலியாச்சு.. 65 இன்ச் QLED டிவிக்கு விலை குறைப்பு!

ஹையர் எச்6இ 65 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே கூகுள் டிவி அம்சங்கள் (Haier H6E 65 inch QLED Ultra HD 4K Google TV Specifications): 65 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை இந்த ஹையர் எச்6இ 65 இன்ச் டிவி கொடுக்கிறது. 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 320 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. வைடு கலர் காமட் (Wide Color Gamut) கிடைக்கிறது.

எம்இஎம்சி (MEMC), எச்டிஆர் 10 (HDR 10), விஆர்ஆர் (VRR) மற்றும் ஏஎல்எல்எம் (ALLM) கிடைக்கிறது. கேமிங்கில் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கிறது. 4கே ரெசொலூஷன் (4K Resolution) கிடைக்கிறது. மேலும், என்ஹான்ஸ்டு கலர் ப்யூரிட்டி (Enhanced Color Purity), அல்ட்ரா-ஹை கலர் காமட் (Ultra-high Color Gamut) மற்றும் ஆதன்டிக் கலர் ரீபுரொடெக்சன் (Authentic Color Reproduction) கொண்டுள்ளது.

யூசர் (User), ஸ்டான்டர்டு (Standard), விவிட் (Vivid), ஸ்போர்ட்ஸ் (Sport), மூவி (Movie), கேம் (Game) மற்றும் என்ர்ஜி சேவிங் (Energy Saving) போன்ற மோட்களை இந்த ஹையர் எச்6இ 65 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே கூகுள் டிவி கொடுக்கிறது. 30 W சவுண்ட் அவுட்புட் கொண்ட 2 ஸ்பீக்கர்கள் கிடைக்கிறது. மேலும், டால்பி டிஜிட்டல் (Dolby Digital), டால்பி ஆடியோ (Dolby Audio) கிடைக்கிறது.

மேலும், டிபிஎக்ஸ்-டிவி (dbx-tv) கிடைக்கிறது. ஸ்டான்டர்டு, நைட், ஸ்போர்ட்ஸ், மூவி, மியூசிக், நியூஸ் மற்றும் ஆட்டோ போன்ற ஆடியோ மோட்களை இந்த இந்த ஹையர் எச்6இ 65 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே கூகுள் டிவி கொடுக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் 14 (Google TV OS 14) மற்றும் ஆர்ம் அட்வான்ஸ்டு மல்டி-கோர் மாலி ஜி52 (ARM Advanced Multi-Core Mali G52) கிடைக்கிறது.

2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரியை இந்த ஹையர் எச்6இ 65 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே கூகுள் டிவி கொண்டுள்ளது. கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant), கூகுள் பிளே ஸ்டோர்ஜ் (Google Play Store) கொண்டுள்ளது. ஆப்பிள் டிவி (Apple TV), நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube) போன்ற ஓடிடி ஆப்களை கொடுக்கிறது.

4 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports), ஹெட்போன் ஜாக் (Headphone Jack) கிடைக்கிறது. ப்ளூடூத் மற்றும் வை-பை கனெக்டிவிட்டி உள்ளது. 2025 எடிஷன் மற்றும் H6E சீரிஸ் கீழ் 65H6E மாடலாக இந்த ஹையர் எச்6இ 65 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே கூகுள் டிவி வாங்க கிடைக்கிறது. கிரே (Grey) கலரில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Haier H6E 65 inch QLED Ultra HD 4K Google TV 2025 Edition price cut on Flipkart check price details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X