அள்ளி அள்ளி விற்கும் அமேசான்.. 56 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி.. டால்பி விஷன்.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் 55 இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. இதில் ஹையர் டிவி மாடல்கள் நம்ப முடியாத ஆஃபர் விலைக்கு கிடைக்கின்றன. இப்போது, ஹையர் 55 இன்ச் எஸ்800 கியூஎல்இடி கூகுள் டிவி (Haier 55 S800 Series QLED Google TV) பாதிக்கும் மேல் தள்ளுபடி விலைக்கு வந்துள்ளது.
இப்போது, அமேசான் சிறப்பு விற்பனையில் ஹையர் 55 இன்ச் எஸ்800 கியூஎல்இடி கூகுள் டிவிக்கு 56 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.48,599 விலைக்கு வாங்கலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,457 தள்ளுபடி கிடைக்கிறது. கூடுதலாக 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையில் வாங்கி கொள்ளலாம்.

ஹையர் 55 இன்ச் எஸ்800 கியூஎல்இடி கூகுள் டிவி அம்சங்கள் (Haier 55 S800 Series QLED Google TV Specifications): 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை கொடுக்கிறது. 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4கே அல்ட்ரா எச்டி (4K UHD) கொண்ட மாடலாக இந்த ஹையர் 55 இன்ச் எஸ்800 கியூஎல்இடி கூகுள் டிவி உள்ளது.
இதுபோக பிரீமியம் மாடல்களில் கிடைக்கும் டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10 (HDR 10) கிடைக்கின்றன. கண்களுக்கு இடையூறு ஏற்படாதபடி லோவ் ப்ளூ லைட் (Low Blue Light) கிடைக்கிறது. மோஷன் எஸ்டிமேஷன் மோஷன் கன்ட்ரோல் (Motion Estimation Motion Control) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த ஹையர் 55 இன்ச் எஸ்800 கியூஎல்இடி கூகுள் டிவி கிடைக்கிறது.
கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்டுள்ளது. ஆகவே, வாட்ச்லிஸ்ட் (Watchlist), கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistance), குரோம்காஸ்ட் (Chromecast) மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) ஆகியவற்றை இந்த ஹையர் 55 இன்ச் எஸ்800 கியூஎல்இடி கூகுள் டிவியில் பயன்படுத்தி கொள்ளலாம். பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix) உள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) உள்ளிட்ட ஹாட்-கீகளுடன் வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் கிடைக்கிறது. 2 ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி கொண்ட மாடலாக இந்த ஹையர் 55 இன்ச் எஸ்800 கியூஎல்இடி கூகுள் டிவி கிடைக்கிறது. ஏஎல்எல்எம் (ALLM) மற்றும் விஆர்ஆர் (VRR) போன்ற கேமிங் பிரியர்கள் விரும்பும் பீச்சர்களையும் இந்த கியூஎல்இடி டிவி கொடுத்து இருக்கிறது.
ஆடியோவிலும் பட்டையை கிளப்புகிறது. 24W சவுண்ட் அவுட்புட் கொண்ட 2.0ch ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் (Stereo Speaker) இந்த ஹையர் 55 இன்ச் எஸ்800 கியூஎல்இடி கூகுள் டிவி கிடைக்கிறது. மேலும், டால்பி அட்மோஸ் (Dolby Atmos), சரவுண்ட் சவுண்ட் (Sorround Sound) பீச்சர்கள் கிடைக்கின்றன. ஆட்டோ வால்யூம் லெவலிங் (Auto Volume Leveling) உள்ளது.
குரோம்காஸ்ட் மட்டுமல்லாமல், ஹைய்காஸ்ட் (Haicast), சவுண்ட் மிரரிங் (Sound Mirroring) போன்ற பீச்சர்களையும் இந்த ஹையர் 55 இன்ச் எஸ்800 கியூஎல்இடி கூகுள் டிவி கொடுத்துள்ளது. 4 எச்டிஎம்ஐ போர்ட், 2 யூஎஸ்பி போர்ட் கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன. ப்ளூடூத், வை-பை போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டிகளையும் பெற்று கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications
