ஆளுக்கு 1 ஆர்டர்.. 32 சதவீத ஆஃபரில் 55 இன்ச் 4K டிவி.. கூகுள் டிவி ஓஎஸ்.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?
55 இன்ச் டிவியை வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு 32 சதவீத ஆஃபர் கிடைத்தால், ஆளுக்கு 1 ஆர்டர் செய்யாமல் இருப்பார்களா என்ன? அப்படியான தள்ளுபடி விலைக்கு ஹையர் 55 இன்ச் 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (Haier 55 inch 4K LED Smart Google TV) மாடல் கிடைக்கிறது. இந்த 55 இன்ச் டிவியின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 32 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.41,590 விலைக்கு ஹையர் 55 இன்ச் 4கே அல்ட்ரா எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (Haier 55 inch Ultra HD 4K LED Smart Google TV) வாங்க கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுக்கு ரூ.10,250 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.31,340 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

ஹையர் 55 இன்ச் 4கே அல்ட்ரா எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி அம்சங்கள் (Haier 55 inch 4K LED Smart Google TV Specifications): 60Hz ரெஃப்ரேஷ் ரேட் கொண்ட 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளே மற்றும் 320 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட மாடலாக இந்த ஹையர் 55 இன்ச் 4கே அல்ட்ரா எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி இருக்கிறது.
மேலும், 178 டிகிரி வியூ ஆங்கிள், அல்ட்ரா எச்டி 4கே (Ultra HD 4K) ரெசொலூஷன், எம்இஎம்சி (MEMC) மற்றும் எச்டிஆர் 10 (HDR 10) கிடைக்கிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரியை இந்த ஹையர் 55 இன்ச் 4கே அல்ட்ரா எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி கொடுத்துள்ளது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) வருகிறது. ஆகவே, கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) கிடைக்கிறது.
கூகுள் கிட்ஸ் மோட் (Google Kids Mode) கொடுக்கப்பட்டு உள்ளது. மாலி ஜி52 ஜிபியு (Mali G52 GPU) கொடுக்கப்பட்டு உள்ளது. நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப் (YouTube), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனிலிவ் (Sony LIV) மற்றும் ஜீ5 (Zee5) ஆகிய ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. டால்பி ஆடியோவை இந்த ஹையர் 55 இன்ச் 4கே அல்ட்ரா எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி கொண்டுள்ளது.
20W ஆடியோ அவுட் கொண்ட டவுன்ஃபயரிங் ஸ்பீக்கர் கிடைக்கிறது. 7 மல்டி சவுண்ட் மோட்களை (Multi Sound Modes) கொடுத்து இருக்கிறது. மேலும், சவுண்ட் ஈக்குலைசர் (Sound Equalizer) கொடுத்துள்ளது. மேலும், டோட்டல் சோனிக் (Total Sonic) சப்போர்ட் கிடைக்கிறது. டூயல் பேண்ட்-வை (Dual Band Wi-Fi) மற்றும் ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) இந்த ஹையர் 55 இன்ச் 4கே அல்ட்ரா எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவிக்கு வருகிறது
எல்ஏஎன் (LAN), ஆப்டிகல் (Optical), ஏவி இன்புட் (AV Input), 4 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports) கிடைக்கின்றன. யுஎஸ்பி போர்ட் உள்ளது. குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chrome Cast Built-in) கிடைக்கிறது. 55H5E மாடலின் கீழ் இந்த ஹையர் 55 இன்ச் 4கே அல்ட்ரா எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி விற்பனைக்கு கிடைக்கிறது. 1 வருட வாரண்டி உள்ளது.


Click it and Unblock the Notifications