Home
Gadgets

பிளிப்கார்ட் மெகா தள்ளுபடி.. ஹையர் 50 இன்ச் 4K டிவி.. கூகுள் டிவி ஓஎஸ், டால்பி ஆடியோ.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 (Flipkart Big Billion Days Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கின்றன. இதில் ஹையர் நிறுவனத்தின் ஹையர் 50 இன்ச் 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (H5E) தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

இந்த பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் ஹையர் 50 இன்ச் 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (Haier 50 inch 4K LED Smart Google TV) மாடலுக்கு 32 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, ரூ.37,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.9,738 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை ரூ.28,261 விலையில் வாங்கலாம்.

பிளிப்கார்ட் மெகா தள்ளுபடி.. ஹையர் 50 இன்ச் 4K டிவி.. கூகுள் TV OS!

ஹையர் 50 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி அம்சங்கள் (Haier 50 inch 4K LED Smart Google TV Specifications): 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரியை கொடுத்து இருக்கிறது. ஆர்ம் அட்வான்ஸ்டு மல்டி கோர் கோர்டெக்ஸ் சிஏ55 (ARM Advanced Multi Core Cortex CA55) பிராசஸர் கொண்ட மாடலாக இந்த ஹையர் 50 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி கிடைக்கிறது. மேலும் மாலி ஜி52 ஜிபியு (Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

50 இன்ச் எல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன், எச்டிஆர் 10 (HDR 10) மற்றும் எம்இஎம்சி (MEMC) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், 320 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 16.7 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. 7 பிக்சர் மோட்களை இந்த ஹையர் 50 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி கொண்டுள்ளது.

டால்பி ஆடியோ சப்போர்ட் கொண்ட 20W ஸ்பீக்கர்களை இந்த ஹையர் 50 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி கொடுத்துள்ளது. இதில் சரவுண்ட் சவுண்ட் (Surround Sound), 7 மல்டி சவுண்ட் மோட்கள் (Multi Sound Modes) கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஆகவே, ஆடியோ அவுட்புட் பட்ஜெட்டைவிட கூடுதலாக இருக்கும். வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்டிருப்பதால், கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் குரோம்காஸ்ட் (Chromecast) கிடைக்கிறது. மேலும், கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) உள்ளது. ஓடிடி ஆப்களை பார்க்கையில், நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (Youtube) கிடைக்கின்றன. வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட்டில் குயிக் அக்சஸ் உள்ளது.

இந்த ஹையர் 50 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடலில் 4 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட் (USB Ports) மற்றும் லேன் போர்ட் (LAN Port) கிடைக்கிறது. இதுபோக ஆப்டிகல் (Optical), ஆர்எப் (RF) மற்றும் ஏவி இன்புட் (AV Input) கொடுக்கப்பட்டு இருக்கிறது. பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டிகளும் கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
Haier 50 inch 4K LED Smart Google TV Gets Discount on Flipkart Big Billion Days Sale Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X