Home
Gadgets

அமேசான் ருத்ர தாண்டவம்.. கூகுள் டிவி ஓஎஸ்.. டால்பி அட்மாஸ்.. ஆஃபரில் Haier 4கே டிவி.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ரீலோடெட் (Great Indian Festival Reloaded) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஹையர் 43 இன்ச் பி7ஜிடி சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Haier 43 P7GT Series 4K Ultra HD Smart LED Google TV) மாடல் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

அதாவது அமேசான் சிறப்பு விற்பனையில் ஹையர் 43 இன்ச் பி7ஜிடி சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி மாடலுக்கு 39 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.31,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன. ஆகவே இந்த மாடலை கம்மி பட்ஜெட்டில் வாங்கிவிட முடியும்.

அமேசான் ருத்ர தாண்டவம்.. ஆஃபரில் Haier 4கே டிவி.. எந்த மாடல்?

ஹையர் 43 இன்ச் பி7ஜிடி சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி டிவி அம்சங்கள் (Haier 43 P7GT Series 4K Ultra HD TV Specifications): 4கே அல்ட்ரா எச்டி (4K UHD) டிஸ்பிளே உடன் ஹையர் 43 இன்ச் பி7ஜிடி சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி டிவி மாடல் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்கள் ரெசொலூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர் 10 (HDR 10) மற்றும் லோவ் ப்ளூ லைட் (Low Blue Light) சப்போர்ட் சப்போர்ட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த ஹையர் டிவி இயங்குகிறது. மேலும் வாட்ச்லிஸ்ட் (Watchlist), கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistance) மற்றும் குரோம்காஸ்ட் (Chromecast) போன் அனைத்து அம்சங்களையும் இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.

ஹையர் 43 இன்ச் பி7ஜிடி சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி டிவி மாடலில்கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) ஆதரவு உள்ளது. பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) கிடைத்து இருக்கிறது. சோனிலிவ் (SonyLiv), ஜீ5 (Zee5), ஆப்பிள் டிவி (Apple TV) உள்ளிட்ட அனைத்து ஆப்களையும் இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.

2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி உடன் ஹையர் 43 இன்ச் பி7ஜிடி சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி டிவி மாடல் வெளியானது. அதேபோல் வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் (Voice Active Remote) ஆதரவு இந்த டிவியில் உள்ளது. குறிப்பாக இந்த டிவியின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹையர் நிறுவனம்.

ஏஎல்எல்எம் (ALLM), விஆர்ஆர் (VRR) போன்ற முக்கிய கேமிங் இந்த டிவியில் உள்ளன. மிகவும் அதிகம் எதிர்பார்த்த மோஷன் கன்ட்ரோல் (Motion Estimation Motion Control (MEMC)ஆதரவும் இந்த டிவியில் கிடைக்கிறது.

அமேசான் ருத்ர தாண்டவம்.. ஆஃபரில் Haier 4கே டிவி.. எந்த மாடல்?

ஹையர் 43 இன்ச் பி7ஜிடி சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி டிவி மாடலில் 20W சவுண்ட் அவுட்புட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speaker) உள்ளன. மேலும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos), சரவுண்ட் சவுண்ட் (Sorround Sound), ஆட்டோ வால்யூம் லெவலிங் (Auto Volume Leveling) போன்ற அனைத்து ஆடியோ அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன.

4 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யூஎஸ்பி போர்ட்கள் (USB Ports), வைஃபை, ப்ளூடூத் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஹையர் 43 இன்ச் பி7ஜிடி சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி டிவி மாடலில் உள்ளன.

Best Mobiles in India

English summary
Haier 43 P7GT Series 4K Ultra HD TV Discount on Amazon Great Indian Festival 2026 Reloaded Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X