Home
Gadgets

வீட்டுக்கு வீடு 43 இன்ச் TV ஆர்டர்.. 37 சதவீத ஆஃபரில் டால்பி ஆடியோ.. கூகுள் டிவி OS.. 4K அல்ட்ரா எச்டி மாடல்!

இந்திய ஸ்மார்ட் டிவி மார்கெட்டில் ஹையர் டிவி மாடல்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. டிஸ்பிளே மற்றும் ஆடியோ பீச்சர்களில் பிரீமியம் காட்டும் மாடல்கள் கூட பட்ஜெட்டில் வெளியாகும். இதனாலேயே விற்பனையிலும் சக்கைப்போடு போடுகிறது. இதில் ஹையர் 43 இன்ச் பி7ஜிடி சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது.

இப்போது, அமேசான் தளத்தில் 37 சதவீத தள்ளுபடி விலைக்கு ஹையர் 43 இன்ச் பி7ஜிடி சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Haier 43 P7GT Series 4K Ultra HD Smart LED Google TV) கிடைக்கிறது. ஆகவே, ரூ.34,590 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்வு செய்யப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,036 தள்ளுபடியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

வீட்டுக்கு வீடு 43 இன்ச் TV ஆர்டர்.. 37 சதவீத ஆஃபரில் டால்பி ஆடியோ!

ஹையர் 43 இன்ச் பி7ஜிடி சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி டிவி அம்சங்கள் (Haier 43 P7GT Series 4K Ultra HD TV Specifications): கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்ட மாடலாக இந்த ஹையர் 43 இன்ச் பி7ஜிடி சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி கிடைக்கிறது. ஆகவே, வாட்ச்லிஸ்ட் (Watchlist), கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistance) மற்றும் குரோம்காஸ்ட் (Chromecast) கிடைக்கிறது.

ஆகவே, வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் (Voice Active Remote) கொடுக்கப்படும். கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) கிடைத்து இருக்கிறது. பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) கிடைத்து இருக்கிறது. சோனிலிவ் (SonyLiv), ஜீ5 (Zee5), ஆப்பிள் டிவி (Apple TV) உள்ளிட்ட இன்-பில்ட் ஓடிடி ஆப்களை பேக் செய்துள்ளது.

2 ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரியை இந்த ஹையர் 43 இன்ச் பி7ஜிடி சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி கொடுக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற பீச்சர்களாக ஏஎல்எல்எம் (ALLM), விஆர்ஆர் (VRR) கொடுக்கப்பட்டு உள்ளது. 43 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) டிஸ்பிளே கிடைக்கிறது. 3840 x 2160 பிக்சல்கள் ரெசொலூஷன் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

4கே அல்ட்ரா எச்டி (4K UHD), டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர் 10 (HDR 10) மற்றும் லோவ் ப்ளூ லைட் (Low Blue Light) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த ஹையர் 43 இன்ச் பி7ஜிடி சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி கிடைக்கிறது. மோஷன் எஸ்டிமேஷன் மற்றும் மோஷன் கன்ட்ரோல் (Motion Estimation Motion Control (MEMC)) கிடைக்கிறது.

20W சவுண்ட் அவுட்புட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speaker) உள்ளன. சப்வூப்பர் (Subwoofer) கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos), சரவுண்ட் சவுண்ட் (Sorround Sound) மற்றும் ஆட்டோ வால்யூம் லெவலிங் (Auto Volume Leveling) கிடைக்கிறது. 4 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யூஎஸ்பி போர்ட்கள் (USB Ports) உள்ளன. வை-பை மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டியும் உள்ளது.

Best Mobiles in India

English summary
Haier 43 P7GT Series 4K Ultra HD Smart LED Google TV Available At 37 Percent Discount on Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X