ஆப்பிள் ஐ பேடுக்கு ரூ.7040 தள்ளுபடி அறிவிப்பு.!

இந்தாண்டில் வெளியிடப்பட்டது ஆப்பிள் நான் ப்ரோ ஐ பேடு இது 9.7 இன் திரை அம்சமுடையதாகும். இதன் விலை ரூ.21582 ஆகும். இந்நிலையில் இதற்கு ரூ.7040 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது ஐ பேடு பிரியர்களை மகிழ்

|

இந்தாண்டில் வெளியிடப்பட்டது ஆப்பிள் நான் ப்ரோ ஐ பேடு இது 9.7 இன் திரை அம்சமுடையதாகும். இதன் விலை ரூ.21582 ஆகும்.

ஆப்பிள் ஐ பேடுக்கு ரூ.7040 தள்ளுபடி அறிவிப்பு.!

இந்நிலையில் இதற்கு ரூ.7040 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது ஐ பேடு பிரியர்களை மகிழ்ச்சியடை செய்துள்ளது.

ஐபேடு 9.7 இன்ச்:

ஐபேடு 9.7 இன்ச்:

ஆப்பிள் ஐ பேடு 9.7 இன்ச் அளவு திரையை உடையது. தற்போது, 2ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி உடையது. 9.7 இன்ச் மல்டி டச் ரெட்டினா டிஸ்பிளே உடையது. ரிசொல்யூசன் பிக்சல் 2048 x 1536, பிக்சல் டென்சிட்டி 264 பிபிஐ என்ற அளவில் இருக்கும்.

8 மெகா பிக்சல் கேமரா:

8 மெகா பிக்சல் கேமரா:

இதில் ஐ பேடு ஸ்போர்ட்ஸ் 8 மெகா பிக்சல் கேமரா இருக்கின்றது. எல்இடி பிளாஷ் லைட். செல்பி கேமரா 1.2 மெகா பிக்சல் உடையது.

 சிறப்பு அம்சங்கள்:

சிறப்பு அம்சங்கள்:

இது 2018ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 4ஜி எல்டிஇ ஏ ஜிபிஎஸ் வை-வை 802, 11 ஏசி ப்ளூத் பி 4.2 லைட்டிங் சென்சார். ஐ பேடு போர்ட்ஸ் டவ் ஐடி பயோ மெட்ரிக் சென்சார், அம்பைன்ட் லைட் சென்சார், பரோ மீட்டர் டிஜிட்டல் காம்பஸ் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

10 மணி நேரம் நீடிக்கும் பேட்டரி:

10 மணி நேரம் நீடிக்கும் பேட்டரி:

அதில் 10 மணி நேரம் நீடிக்கும் பேட்டரி இருக்கின்றது. 200ஜிபி பி ஐ க்ளவுடு பேஸ், ஐஓஎஸ் 11.3 உள்ளிட்டவை பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
grab the apple ipad 9.7 inch with hefty discount rs 7040 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X