லிமிடெட் ஆஃபர் பாஸ்.. ரூ.24,999 மதிப்புள்ள GOVO சவுண்ட்பார் ரூ.9,499-க்கு விற்பனை.. ஆஃபர் முடிய போகுது!
வீட்டில் ஸ்மார்ட் டிவி வாங்கிய உடன் சவுண்ட்பார் (Soundbar) ஒன்றை வாங்கிவிட வேண்டுமென பல நாட்களாக திட்டம்போட்டும் வாங்க முடியவில்லையா? உங்களுக்காக அசத்தலான ஆஃபர் விலையில் கோவோ (GOVO) நிறுவனத்தின் கோசரவுண்ட் 950 சவுண்ட்பார் (GoSurround 950 Soundbar) அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
இதுவொரு லிமிடெட் ஆஃபர் என்பதால் விரைவாக வாங்குவோர்களுக்கே 60 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்கும். இந்த சவுண்ட்பாரின் முழு அம்சங்கள் குறித்து விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். இப்போது எல்லாம் எவ்வளவு பெரிய ஸ்மார்ட் டிவி வாங்கினாலும், அவற்றின் ஸ்பீக்கர்களில் ஹோம் தியேட்டர் எஃபெக்ட்டை எதிர்பார்க்க முடியாது.

ஆனால், பலருக்கு "சவுண்ட் சும்மா கிழி" என்று பேஸ் மற்றும் சரவுண்ட் எஃபெக்ட்டில் ஆடியோ கேட்டால் மட்டுமே மனதுக்கு நிம்மதியாக இருக்கும். இதற்காக உள்ளூர் கடைகளில் செய்யப்பட்ட சவுண்ட்பார்களை வாங்கி பயன்படுத்தியும், கம்பெனி சவுண்ட்பார்களில் வரும் ஆடியோ எஃபெக்ட்டை பெற முடியாமல் இருந்திருக்கும். இதனால், பட்ஜெட் விலையில், நல்ல அம்சங்கள் உடன் கூடிய சவுண்ட்பார்களை பலர் தேடி வந்திருக்கலாம்.
இவர்களுக்கு என்றே கோசரவுண்ட் 950 சவுண்ட்பார் வந்துள்ளது. சப்வூப்பர் (Subwoofer) உடன் ஐந்து 5.1 ஸ்பீக்கர்கள், ப்ளூடூத் (Bluetooth), 260W பவர் என்று பட்ஜெட் விலையில் பிரீமியம் அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த சவுண்ட்பாரின் முழு அம்சங்கள் பின்வருமாறு.
கோசரவுண்ட் 950 சவுண்ட்பார் அம்சங்கள்: இந்த சவுண்ட்பார் 260 வாட் பவர் கொண்ட (260 WATT POWER) 5 டிரைவர்களை (Drivers) கொண்டுள்ளது. டிஎஸ்பி சிப்செட் (DSP Chipset) மற்றும் ரிமோட் (REMOTE) உடன் 6.5 சப்வூப்பர் வருகிறது. 5.1 சேனல் சப்போர்ட் கொண்டுள்ளது. V5.3 ப்ளூடூத் இணைப்புத்திறன் வசதி கொண்டுள்ளது.
மொத்தமாக 30 அடி வரையில் ரேன்ஞ் கிடைக்கும். கனெக்டிவிட்டியை பொறுத்தவரையில், எச்டிஎம்ஐ (HDMI), ஏயுஎக்ஸ் (AUX), யுஎஸ்பி (USB) மற்றும் ஓபிடி (OPT) வசதி கொண்டுக்கப்பட்டுள்ளது. கேமிங் (Gaming), ஸ்போர்ட்ஸ் (Sports), மியூசிக் (Music), நியூஸ் (News), 3டி (3D) என்று மொத்தமாக 5 Equalizer மோட்ஸ் வருகிறது. மெயின் சவுண்ட் பாரில் டைனாமிக் எல்இடி லைட்ஸ் (Dynamic LED Lights) வருகிறது.
இது பிரீமியம் லுக்கை கொடுக்கிறது. இதோடு வால் மவுண்ட் (Wall Mount) அசெஸ்சரிஸ், 20 அடி நீளம் கொண்ட சாட்டில்லைன் கேபிள்ஸ் ( SATELLITE CABLES) வருகிறது. இந்த கோசரவுண்ட் 950 சவுண்ட்பாரின் விலையை பொறுத்தவரையில், ரூ.24,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அறிமுக விலையாக ரூ.9,499-க்கு விற்பனைக்கு வந்துள்ளது. கோவோ வெப்சைட் மற்றும் அமேசானில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த ஆஃபர் விலை லிமிடெட் விலையாகும், சில நாட்கள் மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








